13-11-2021, 04:40 PM
(01-11-2021, 02:45 PM)Teen Lover Wrote: நீயும் என்னை மன்னிச்சிரு சலீம்.
சலீம், அப்பா, என்ன பெரிய வார்த்தை சொறீங்க.
ஒரு சாதாரண மனுசனா இருந்த நீங்க
உங்க கடின உழைப்பாலே இவ்வளவு பெரிய
சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதனை பண்ணி இருக்கீங்க.
உங்களுக்கு இது கூட உரிமை இல்லையா என்ன.
உங்களை என்னால் புரிஞ்சிக்க முடியுது டாடி.
ஹசன், பவித்ரா விஷயம் மட்டும் இல்லைடா
நம்ம கம்பனியை உன்னை கேட்காம பவித்ரா
கணவனுக்கு கொடுத்தது.............
சலீம், உங்க உரிமை டாடி.
அதுல நான் தலையிடல.
அதுவும் இல்லாம, சதீஷிடம் இருந்து நாம பிடுங்கினதை
விட கொஞ்சமாத்தான் கொடுத்துருக்கோம்.
அருமையான நடை
எதார்த்தமான வார்த்தைகள்
...........அதுவும் இல்லாம, சதீஷிடம் இருந்து நாம பிடுங்கினதை
விட கொஞ்சமாத்தான் கொடுத்துருக்கோம்..............
சான்ஸே இல்லை.
சூப்பர்....................
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.