13-11-2021, 07:13 AM
சரி நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும் , ஆனா ஒரு பையன் இந்தமாதிரி சீன போட ஏதாவது பொய்யா சொல்லிடலாம் ஆனா ஒரு பொண்ணு அப்படி சொல்லவேண்டிய அவசியம் என்ன இருக்கு ??
பொண்ணா யாரு அந்த கௌரி சொன்னதா ?
கௌரி இல்லை சியாமளா ...
சியாமளாவா அது யாரு ??
நான் சியாமளா மூலம் தெரிந்துகொண்ட விஷயத்தை சொல்லி முடிக்க ...
ஓ அதோட பிரேக்கப் ஆகிடுச்சா ??
அந்த ராஜ் இருக்கானே அவன் வீட்டுக்கு போனப்பவே எல்லாம் முடிஞ்சிடிச்சி அதுக்கப்புறம் நான் அகிலாவுக்கு போனும் பண்ணல கான்டாக்ட் பண்ண முயற்சியும் பண்ணல ...
அப்படின்னா அதுக்கப்புறம் அன்னைக்கு என்னோட தான் பார்த்தியா ?
ஆமாம் !!
ம்ம் இது உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம் தான் !! ஆனா நீ ஒரு லூசு மாமா , அவளை அங்கேயே நாலு அரைவிட்டு வாடின்னு கூட்டி வந்துருக்கணும் அதைவிட்டு அவளை அவனோட தனியா விட்டுட்டு நீ வந்துட்ட ?
துளசி நான் ஏற்கனவே திருச்சில நடந்த கடுப்புல இருந்தேன் !! கூடவே இது வேற ... அப்பவே நான் ஒரு மாதிரி முடிவுக்கு வந்துட்டேன் . அதனால அன்னைக்கு அப்படி நடந்துடுச்சு அதோட நான் வந்துட்டேன் !!
பிறகு துளசி என்னென்னமோ கேட்க நானும் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம் !! நானே அவளை பைக்ல டிராப் பண்ணேன் !!
இதில் அந்த கெமிஸ்ட்ரி வாத்தி பேர் வயசு எல்லாம் தெரிந்துகொண்டேன் !! அடுத்து அவன் பிறந்தநாள் தெரிஞ்சிட்டா போதும்னு அப்போதைக்கு விடை பெற்றேன் !!!
மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு துளசி போன் !!
என்ன துளசி ?
மாமா இங்க பெரிய பிரச்னை ஆகிடிச்சி மாமா ...
ஏன் என்னாச்சு ?
நேத்து அகிலாவையும் அவ புருஷனையும் விசாரிக்க கூட்டிட்டு போயி அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப மிரட்டி இருக்கான் !!
ம்ம் அப்புறம் ?
இப்ப பிரபுவால ஃபாரின் போகவே முடியாது போல ...
ம்ம் அப்புறம் ??
இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்து விசாரணை பண்ணுவேன்னு சொல்லிருக்கான் மாமா ...
ம்ம் அப்புறம் ?
நான் என்ன கதையா சொல்லுறேன் ?
பக்கத்துல அகிலா இருக்காளா ??
ம்ம்
குடு நான் பேசுறேன் !
துளசி அவளிடம் போன் குடுக்க ,
அகிலா நாம இப்ப நாம அந்த இன்ஸ்பெக்டரை மீட் பண்ணனும் நான் கார் எடுத்துட்டு வரேன் நீ ரெடியா இரு .
ஏன் என்னாச்சு ?
அதெல்லாம் நான் போறப்ப சொல்லுறேன் !!
ம்ம்
அடுத்த பதினைந்தாவது நிமிடம் அகிலா என் காரில் அதாவது டெஸ்ட் டிரைவ் காரில் .
அகிலா நான் இப்ப இன்ஸ்பெக்டர்கிட்ட பேசப்போறேன் . நீ எதையும் மறுக்காம ஆமான்னு சொல்லு மத்தத நான் பார்த்துக்கிறேன் !!
என்ன பேசப்போறீங்க ?
அதெல்லாம் எதுவும் உனக்கு தெரிய வேண்டாம் நான் பாத்துக்குறேன் என்னை நம்புற தான ?
ம்ம் ...
சில நிமிடங்களில் ஸ்டேஷன் உள்ளே இருந்தோம் .