13-11-2021, 07:10 AM
அப்படி இல்லை மாமா இந்த ஒரு வாரத்துல உன்னை பத்தி அவ நிறைய சொன்னாளே ...
என்ன சொன்னா ...
நீ ரொம்ப நல்லவன் !! உன்னை கல்யாணம் பண்ணிருந்தா அவ வாழ்க்கையே வேற மாதிரி இருந்துருக்கும் . நீ அவ்வளவு பொறுமை சாலியாம் உனக்கு கோவமே வராதாம் !!
ஆமாமா இழிச்சவாய்க்கு இன்னொரு பேர் பொறுமை சாலி தான ...
சரி என்ன தான் நடந்துச்சுன்னு சொல்லேன் ...
சரி நீ இவ்வளவு தூரம் கேக்குறதால சொல்லுறேன் !! எனக்கும் எங்களுக்குள்ள என்ன நடந்துச்சு ஏன் விலகினோம் ! அகிலா உண்மையில் தப்பு பண்ணாளா ?? அதெல்லாம் எனக்கு ஒன்னும் புரியல ... உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லுறேன் உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு ...
ம்ம் பீடிகை பலமா இருக்கே ... சரி சொல்லு
நான் கிட்டத்தட்ட எங்களுக்குள் நடந்த விஷயம் எல்லாம் சொல்லி , அந்த வசந்த் என்பவன் திருச்சி பார்ல வச்சி அகிலா ஆனந்த் கூட சினிமாவுக்கு போன கதையை சொல்ல ...
துளசி ஷாக்காகி கேட்டாள் !!
அதோட கட் பண்ணிட்டியா மாமா ?
ம்ம் கிட்டத்தட்ட அப்படிதான் துளசி !! அப்புறம் அவகிட்ட என்ன இருக்கு சொல்லு ??
அகிலா ரொம்ப நல்ல பொண்ணு , அவ டிரஸ் பண்ணிட்டு வர பாந்தம் அட அதெல்லாம் விடு ஸ்கூல்ல ஒரு ஆம்பளைகிட்ட அவ பேசி நான் பார்த்ததே இல்லை !! ஹெட் மாஸ்டர்கிட்ட கூட பேசமாட்டா. ஆனா நீ சொல்றது அப்படியே தலைகீழா இருக்கே மாமா .
வாழ்க்கைல சில பேர் பட்டு திருந்துவாங்க அகிலா படுத்து திருந்திருக்கா போல ...
ஹேய் அசிங்கமா பேசாத ...
சாரி துளசி நான் அப்படி பேசியிருக்க கூடாது !!
ம்ம் சரி நீ உண்மையில் கோவத்துல தான் இருக்க போல ...
ஆனா அதுல எனக்கு ஒரு சந்தேகம் மாமா ...
என்னது?
இப்ப அகிலா சினிமா தியேட்டர்ல ஒருத்தனோட அப்படி பண்ணான்னு சொல்றது நம்புற மாதிரி இல்லையே ...
ஏன் அப்படி சொல்லுற ?
அதாவது , எந்த ஒரு பொண்ணுக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் இருக்கும் !! ஆனா திருச்சி மாதிரி ஒரு ஊர்ல சினிமாவுக்கு போற லவ்வர்ஸ் , கொஞ்சம் அத்து மீறுவது சகஜம் தான் ! ஆனா பிரா வாங்கிட்டு வந்து குடுத்து அதை போட்டு விட்டான்னு சொல்லுறது சுத்தமா நம்பும்படி இல்லை .
ம்ம் அப்புறம் எதுக்கு அந்த மாதிரி சொல்லணும் ?
சூர்யா பசங்களுக்கு எப்பவுமே ஒரு பழக்கம் இருக்கும் சும்மாவே ஒரு பொண்ண மடிச்சிட்டேன் போட்டேன்னு சீன போடுவானுங்க உண்மையா விசாரிச்சா அப்படி எதுவும் நடந்துருக்காது !!
இல்லை துளசி அந்த கௌரி சொன்னதுல சில விஷயங்கள் இருக்கு அதை யோசிச்சி பாரு , அதோட அவங்க நிக்கல அதுக்கப்புறம் அவங்க ரெண்டுபேரும் பள்ளிக்கூடத்துல ரகசியமா என்னென்னமோ பண்ணிருக்காங்களே ...
அதெல்லாம் இருக்காது மாமா . நானும் தான் ஒரு ஸ்கூல்ல வேலை பாக்குறேன் அந்த மாதிரிலாம் ஒரு பொண்ணு பண்ணா அவ மானம் போயிடும் அதுக்கு எந்த பொன்னும் துணிய மாட்டா ...