13-11-2021, 06:59 AM
என்ன சார் இது என்னைப்பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ?
அகிலா இதெல்லாம் சகஜம் ... ஏன் அவன் போட்டா என்ன ??
அது நான் செத்தா என் பொணத்து கூட நடக்கும் ...
என்ன அகிலா பெரிய பத்தினி மாதிரி சீன போடுற ? இப்ப என்ன அவனோட படுக்க முடியாதா என்ன ?
அதான் சொன்னேனே நான் செத்தா ..
அப்படியா இதை பாருடி ...
அகிலா அதை பார்க்க , பயம் அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது !! அதோடு வீடியோவும் கட்டானது !!
எனக்கு அப்பத்தான் விஷயம் புரிந்தது !! அகிலாவுக்கு பிரச்சனை முடியல அடுத்த பெரிய பிரச்னை ஆரம்பம் அகி இருக்கு அதனால தான அவனை ஏதாவது பண்ண துடிக்கிறா . ஆனா அவன் போட்டுட்டான்னு சொல்லாம அதை இதை சொல்லி சப்போர்டு குறையாம பார்த்துக்குறா ...
மேற்கொண்டு வீடியோ இருக்கா என பார்க்க எதுவும் இல்லை !! போன் மெம்மரில இருக்கும். ஆனா இங்க ஆன் பண்ண வேண்டாம் என்று வைத்துவிட்டேன் !!!
அன்று மாலை வேற ரோட்ல போயி அந்த செல்போனை ஆன் பண்ணி பார்த்தேன் !!
ஆனா பாஸ்வேர்ட் இருந்தது . என்னவா இருக்கும் ! அவன் பிறந்த தேதி பிறந்த வருடம் ஏதாவது இருக்க வாய்ப்பு இருக்கு . நாளைக்கு தான் அகிலாவை பார்க்க போறோமே பேசாம அவங்களுக்கு ஏதாவது தெரியுதான்னு பார்ப்போம் ! மெமரி கார்டை பத்திரமாக வைத்தேன் !!
மறுநாள் மாலை அகிலாவை சந்திக்க ஆசையாக சென்றேன் !!
அங்கே அகிலா இல்லை துளசி தான் வந்திருந்தாள் !! ஒரு செம்மஞ்சள்
நிற புடவையில் வந்திருந்தாள் !! ஏனோ அவள் அன்று சற்று அழகாக
தெரிந்தாள் !!
நான் துளசிக்கு ஹாய் சொல்லி கை கொடுத்துவிட்டு ,
என்னாச்சு அகிலா எங்க ?
அகிலாவும் நானும் ஒன்னா தான் பஸ் ஏறினோம் !! ஆனா திடீர்னு போலீஸ்
ஸ்டேஷனிலிருந்து கால் பண்ணாங்க அதான் அகிலா அங்க போயிட்டா .
என்ன சொல்லுற துளசி அகிலா தனியா ஸ்டேஷன் போயிருக்காளா ?
இல்லை மாமா அவ புருஷனும் தான் !! இவ அவனுக்கு போன் பண்ணி
உடனடியாக வர சொல்லிருக்கா அநேகமா இப்ப அவங்க ஸ்டேஷன்ல
தான் இருப்பாங்க !! எல்லாம் முடிஞ்சதும் கால் பண்ணுறேன்னு
சொல்லிருக்கா ஆனா இன்னும் கால் பண்ணல ...
துளசி என்னை பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு நிற்க
எனக்கு கடந்த காலங்கள் தான் கண் முன் நிழலாடியது !!
நான் ஏன் இதெல்லாம் செய்யணும் !! நான் பாட்டுக்கு யோசிக்காம
செஞ்சிட்டேன் !! ஏதாவது பிரச்னை ஆகி நான் ஜெயிலுக்கு போயிருந்தா
என்ன ஆகி இருக்கும் !! என் குடும்பம் என்ன ஆகி இருக்கும் ! அகிலா
பாட்டுக்கு ஆட்டிகிட்டு போயிருப்பா ..
ஆனா செஞ்சிட்டேன் !! அகிலா எனக்கு பண்ண துரோகம் கொஞ்சமா
நஞ்சமா எல்லாத்தையும் கடந்து இன்று நான் அகிலாவுக்கு இத்தனை
பெரிய உதவியை செஞ்சிட்டு வந்து நிக்கிறேன் !!