12-11-2021, 03:30 AM
(This post was last modified: 12-11-2021, 03:30 AM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-11-2021, 10:53 AM)youngtamil Wrote: நண்பா இப்போ தான் உங்க கதையை படிச்சேன், உண்மையை சொல்லனும்னா உங்க மேல லேசான பொறாமை. இப்படி ஒரு கதையை நாம எழுதவில்லையேன்னு. கண்டிப்பா நான் இனி எழுத போகும் கதையோட திங்கிங் வேற மாதிரி தான் இருக்கும். தொடர்ந்து எழுந்துங்கள், உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு.
வாவ், நன்றி நண்பா, சித்தாரா சித்தியின் நெருங்கிய சொந்தக்காரரிடம் இருந்து இந்த கமெண்ட் வரும் என்று எதிர்பார்க்கவில்லை, சித்தாரா சித்தியை ரொம்ப நான் கேட்டதா சொல்லுங்க. உங்களை போன்ற ஒரு சக எழுத்தாளர் இந்த மாதிரி கமெண்ட் போட ஒரு நல்ல மனசு வேணும், பரந்த மனப்பானம்மை வேண்டும். உங்கள் கதையை பார்த்தேன், ஒவ்வொரு கேரக்டருக்கும் போட்டோ போட்டு சிறப்பாய் செய்திருக்கிறீர்கள். உங்கள் கதை மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்.