Non-erotic அந்த மாதிரி ஜோக்ஸ்
#11
ஜோக் நம்பர் 4
 
மனைவி: சமையலறையில் லைட் எரிய மாட்டேங்குது. சரி பண்ணுங்க.
கணவன்: என் நெத்தியில் எலக்ட்ரிசியன் என்று எழுதி ஒட்டிருக்கா?
அடுத்த நாள்:
மனைவி: குளியலறை கதவை சாத்த முடியவில்லை என்னவென்று பாருங்கள்.
கணவன்: என் நெத்தியில் என்ன ஆசாரின்னு எழுதி ஒட்டி இருக்கிறதா?
அதற்கு அடுத்த நாள்:
மனைவி: பாத்ரூம் பைப் லீக் ஆகிறது. அதைச் சரிபடுத்துங்கள்
கணவன்: என் நெத்தியில் என்ன ப்ளம்பர் என்று எழுதி ஒட்டி இருக்கிறதா
மறுநாள் கணவன் வேலை முடிந்து திரும்பிய போது எல்லா ரிப்பேர் வேலைகளும் செய்யப்பட்டிருந்தது.
கணவன்: எப்படி
மனைவி: என் தங்கை கணவர் வந்தார். நான் அவரிடம் சரி செய்ய சொன்னேன். எல்லாவற்றையும் சரி செய்தால் அவருக்கு கட்டிலில் அல்லது சமையலறையில் விருந்து தரும்படி கேட்டார்.
கணவன் பதட்டத்துடன் என்ன சமைத்துக் கொடுத்தாய் என்று கேட்டான்.
மனைவி அமைதியாக என் நெத்தியில் என்ன சமையல்காரி என்று எழுதி ஒட்டி இருக்கிறதா என்று கேட்டாள்.
 
 
 
ஜோக் நம்பர் 5
 
போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம்.
எனக்கு ஒரு புது பாய் ப்ரண்ட் கிடைத்து விட்டான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு என்று அதில் எழுதியிருந்தது.
அவன் பல பெண்களின்  புகைப்படங்களை சேகரித்து அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் அனுப்பினான்.
கூடவே ஒரு கடிதம் உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. இதுவரை என்னை காதலித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!
 
 
 
ஜோக் நம்பர் 6
 
அந்த விவசாயியின் மனைவிக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. அவன் வெறுத்துப் போய் தன் பண்ணையில் இருக்கும் ஒரு ஆட்டிடம் தன் வெறியைத் தீர்த்துக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு நாள் அந்த ஆட்டை கையில் தூக்கிக் கொண்டு வயலில் தன் மனைவி இருந்த இடத்துக்கு வருகிறான். “இதோ பார் உனக்கு பிடிக்கலைன்னா இந்தப் பன்னி கூடதான் நான் குடும்பம் நடத்தனும். இனியாவது ஒழுங்கா இரு....” என்றான். அதைப் பார்த்த அவன் மனைவி “அது பன்னி இல்லீங்க ஆடு” என்றாள். பதிலுக்கு விவசாயி“தெரியும் நான் ஆட்டுகிட்ட பேசிக்கிட்டிருந்தேன்” என்றான்.
[+] 2 users Like madhankumar67's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த மாதிரி ஜோக்ஸ் - by madhankumar67 - 12-11-2021, 01:23 AM



Users browsing this thread: 8 Guest(s)