Non-erotic அந்த மாதிரி ஜோக்ஸ்
#1
ஜோக் நம்பர் 1
 
ஏ ஜோக்ஸ் ரசிகர்களுக்காக இந்த த்ரட். படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள் நண்பர்களே.
 
அந்த அப்பா பதறிட்டு தன் பேமிலி டாக்டர்ட்ட ஓடி வந்தாரு
 
“டாக்டர் என் மகனுக்கு பால்வினை நோய் தொத்தியிருக்கும்னு நெனைக்கிறேன்.” அப்படின்னாரு.
 
“நான் ஒரு நல்ல ஆன்ட்டிபயாடிக் மருந்து தரேன் குணமாயிடும்.”
 
“டாக்டர் அவன் எங்க வேலைக்காரக் குட்டிக்கும் அத  ஒட்ட வச்சுட்டான்னு நெனைக்கறேன்.”
 
“ஓ அப்படியா அப்ப அவளுக்கும் ஒரு டோஸ் குடுத்து வுடறேன் கவலைப் படாதிங்க.”
 
“அதுக்கில்லை டாக்டர் நானும் அந்த வேலைக்காரக் குட்டிய....” அவன் அசடு வழிஞ்சான்.
 
“அப்ப உங்களுக்கும் அந்த மருந்து தேவை. தரேன் சாப்பிடுங்க”
 
“நான் என் மனைவியையும் தெனமும் செய்றேனே டாக்டர்”
 
“நாசமாப் போச்சி இப்ப நானும் அந்த மருந்த சாப்பிட்டுத் தொலைக்கணும்.”
 
 
ஜோக் நம்பர் 2
 
ஒரு போலீஸ் அதிகாரி வெளியூரில் வேலை செஞ்சுகிட்டு இருந்தார். ஆறு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தார். வீட்டிலே அவங்க அப்பா அம்மா இருந்ததால மனைவி கூட சந்தோசமா இருக்க முடியல. சரின்னு மனைவிய கூட்டிட்டு ஒரு பூங்காவுக்கு போனார். அங்கே ரெண்டு பெரும் புதர் மறைவில ஆரம்பிச்சாங்க. திடீர்னு அங்கே இன்னொரு காவலர் வந்து விட்டார். ஏய் ரெண்டு பெரும் எழுந்திருங்கன்னு அதட்டினார். நம்ம அதிகாரி கொஞ்சம் அவமானத்தோடு சாரி இப்படி பொது இடத்துல செஞ்சிருக்க கூடாது கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். நானும் காவல் துறையை சேர்ந்தவன்தான் மன்னிச்சு விட்டுடுங்கன்னார். அதுக்கு அவர் சரி நீங்க காவல் துறை என்கிறதால உங்கள விடுறேன் நீங்க போலாம்ன்னு சொன்னவன் அதிகாரியின் மனைவியை பார்த்து நீ வழக்கம் போல எனக்கு நூறு ரூபாய் மாமூலை வெட்டுன்னார்.
 
ஜோக் நம்பர் 3
 
டார்சான் காட்டிற்குள் மனித வாடையே இல்லாமல் வாழ்ந்து வந்தான். அவன் காம இச்சையை மரங்களில் இருக்கும் பொந்துகளை வைத்து தீர்த்து கொண்டான். ஜேன் என்ற பெண் டார்சானை தேடி காட்டுக்கு வந்தாள். ஒரு நாள் டார்சானை கண்டாள். அப்போது டார்ஜான் வழக்கம் போல ஒரு பெரிய ஆல மரத்தில் இருந்த பொந்திற்குள் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தான். அவனுடையதைப் பார்த்ததும் ஜேனுக்கு ஆசை. துணிகளை அவிழ்த்து வீசி விட்டு கீழே படுத்து கால்களை விரித்து காட்டினாள். டார்சானுக்கும் ஆசை வந்து விட்டது. குடுகுடுவென ஓடி வந்து அவள் கால்களுக்கு நடுவில் ஓங்கி ஒரு உதை விட்டான். கடுப்பான ஜேன் ஏன் அப்படி உதைச்சேன்னு கேட்டாள். அதற்கு டார்ஜான் எப்பவும் மொதல்ல உள்ள ஏதாவது அணில் இருக்கான்னு பார்த்துட்டுதான் செய்வேன். இல்லைன்னா கடிச்சு வச்சிரும். யாரு அவதிபடுறதுன்னான்.
 
[+] 6 users Like madhankumar67's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அந்த மாதிரி ஜோக்ஸ் - by madhankumar67 - 11-11-2021, 01:56 AM



Users browsing this thread: 1 Guest(s)