10-11-2021, 03:30 PM
கண்டிப்பாக ஹாசன் இந்த முறையும் சலிமோடு சேர வேண்டுமென்றால் உன் கணவன் சதீஷின் அனுமதி வேண்டும் என்று சொல்லப் போகிறார் சதீஷ்க்கு இது மேலும் சங்கடத்தை ஏற்படுத்த போகிறது அவன் மேலும் இதை பவித்ராவிடம் அது உன் விருப்பம் என்று சொல்லிவிடுவான். சதீஷ் ஏற்கனவே பவித்ராவை ஒரு அருவருக்கத்தக்க பொருளாகத்தான் நினைக்கிறான் வைத்துக் கொண்டு இருக்கிறான். இப்போது அதில் சலீமும் சேர்ந்துவிட்டான் என்றால் பவித்ராவின் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.
காதல் காதல் காதல்