Adultery பியூட்டிஃபுல் பிருந்தா (Completed)
#25
நண்பர்கள் நிறைய பேர் என் கதையை படித்து விட்டு இது மாதிரி கொண்டு செல்லுங்கள் என்ற உங்கள் கருத்தை சொல்கிறீர்கள். அது வரவேற்கதக்கது.. ஆனால் எனக்கென்று கதை எழுதுவதற்கு ஒரு தனிப்பட முறை இருக்கிறது.. பெரும்பாலான கதைகளில் ஒரு ஆண் ஒரு பெண் அவர்களுக்கிடையே உரசல் ஏற்பட்டு உறவு கொள்வது போன்று தான் எழுதியிருக்கிறேன்..

என்னோடு நீ இருந்தால் கதையில் தான் வெங்கி ஒரு வுமனைசர் மாதிரி காட்டியிருப்பேன்.. ஆனாலும் அவன் ஜெனி மற்றும் சுமதியுடன் உறவு கொண்டதை தான் விரிவாக சொல்லியிருப்பேன்..

நான் கதையின் தலைப்புக்கும் முக்கியத்துவம் குடுத்து தான் எழுதுவேன்.. தேவையில்லாமல் எந்த ஒரு பெண் கதா பாத்திரத்தை உள்ளே புகுத்தி எழுதமாட்டேன்..

உங்களின் மனதில் தோன்றும் கருத்துக்கள் எண்ணங்களை வைத்து இனி நீங்களே மனதிற்கு பிடித்த மாதிரி கதை எழுதி வெளியிடுங்கள்..

இனி தேவையற்ற கருத்துக்களை தனிப்பட்ட முறையில் எதுவும் அனுப்ப வேண்டாம்..

என் கதை என்னுடைய போக்கில் தான் கொண்டு செல்வேன்..

கதை பிடிக்காதவர்கள் தாராளமாக தவிர்த்து விடலாம்..

இனி மாதிரி பதிவுகளை பதிவிட செய்யாமல் இருங்கள்..

கதை படிப்பது சுலபம்.. ஆனால் எழுவது மிக சிரமம்.. அதுவும் மொபைலில் தமிழில் டைப் செய்வது எவ்வளவு சிரமம் புரியும் என நினைக்கின்றேன்..
[+] 2 users Like SamarSaran's post
Like Reply


Messages In This Thread
RE: பியூட்டிஃபுல் பிருந்தா - by SamarSaran - 10-11-2021, 10:46 AM



Users browsing this thread: 5 Guest(s)