10-11-2021, 10:04 AM
(10-11-2021, 07:37 AM)charuchennai Wrote: தயாராகி, காரில் செல்லும் பொழுதே, அந்த நிறுவனங்களை பற்றி அவனது பிஏ பர்வீனா கொடுத்திருந்த குறிப்புகளையும், யார் யார் வரப்போகிறார்கள் என்ற விவரங்களையும் படித்துக்கொண்டிருந்தான். சுரேஷின் நிறுவனம் பற்றி படிக்கையில் , வைஷாலி என்ற பெண் வரப்போவதாகவும், அவள் அந்நிறுவனத்தின் பார்ட்னர் எனவும் குறிப்பிருந்தது. அனைத்தையும் பார்த்தவன், அவர்களுடனான விவாதத்தை கடைசியில் வைக்க சொல்லி பின் வைஷாலி வந்திருந்தால் அவளை தனியறையில் உக்கார வைத்து தேவையானவற்றை கொடுக்கவும் கட்டளையிட்டான்.
நீங்கள் எழுதும் விதத்திலும், கதை சொல்லும் விதத்திலும் ஒரு தரமான எழுத்தாளர் என்பது தெரிகிறது, இதில் சதையோடு நிறைய கதையும் இருக்கும் என்று தோன்றுகிறது, அவரசரப்பட்டு செக்ஸ் காட்சிகளுக்குள் செல்லாமல், கதை, உணர்வு, உரையாடல், வைத்து கதையை நகர்த்துங்கள். கண்டிப்பாக ஒரு எதிர்பார்ப்பை தூண்டும் விதமான கதையாக இருக்கும் என்று புரிகிறது.