27-04-2019, 08:13 PM
முதலில் வாழ்த்துக்கள் நண்பா மீண்டும் இங்கே தொடர்வதற்கு.. ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கு நீங்கள் தொடர்வதால் எமக்கு தங்கள் கதையின் கரு மாத்திரம் தான் நினைவில் உள்ளது.. அது கூட கதையினை படித்து முடித்த பின் தான் இது அந்த கதையின் தொடர்ச்சி என்பதனை புரிந்துகொள்ளக் கூடிய மாதிரி இருந்தது. அதனால் தயவு செய்து எமக்காக கதையினை மீண்டும் இதில் பதிவேற்றினாளோ அல்லது அதன் மின்நூல் (PDF) இருக்கும் பட்சத்தில் அதையாவது இதில் பதிவேற்றினால் என்னைப் போன்ற பல வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.. இவற்றினை கருத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்..