10-11-2021, 02:39 AM
(09-11-2021, 10:01 PM)Reader48/1972 Wrote: Hai... Deep_Lover,மிக்க நன்றி நண்பா, நீங்கள் அரசாங்க அலுவகத்தில் பனி புரிபவரா? இல்லை பனி புரிந்தவரா? உங்கள் user name, ஒரு அரசாங்க பைல் நம்பர் போல உள்ளது :-)
ம்ஹூம்... சான்ஸே இல்லை....
நீங்கள் ஒரு பக்கம் வளமான தமிழில், வித்தியாசமான கற்பனையில், விசித்திரமான உலகத்திற்கு, எங்களைக் கூட்டிச்சென்று மிரட்டுகிறீர்கள்.....
இன்னொரு பக்கம், இந்த பையன் வருண்,... இதுவரை நான் படிக்காத, ...
சினிமா பாஷையில் சொன்னால், ஹாலிவுட் ரேஞ்சுக்கு,....
கே.ட்டி.குஞ்சுமோனும், சங்கரும் சேர்ந்து பண்ண தமிழ் படம் பார்க்குற மாதிரி, ....
புதுசா பிரம்மாண்டமா கதைசொல்லி, மிரட்டுறான்.....
ரெண்டு பேரும் வேற.... வேற.... வேற லெவல்..,.
கலக்குங்க.
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் :-)