09-11-2021, 09:13 PM
மணிகோபால்...சார்...,
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர் போல், உங்கள் கருத்து படித்தவுடன் அவ்வளவு சந்தோஷமா இருக்கு....
திருவிளையாடல் படத்தில், தருமி சொல்லும் டயலாக்கை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, அடுத்த வரியை படியுங்கள்....
""""எனக்கு படிக்கத் தான் தெரியும்"""""
எழுத தெரியாது".….