09-11-2021, 06:33 PM
108 ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி வர வைத்தார்கள் !! நான் அவனுடைய காண்டாக்ட் நம்பர் தேடுகிறேன் எனும் பேரில் மீண்டும் அவன் பேண்ட் பாக்கெட் சட்டை பாக்கெட்டில் கை விட பேண்ட் பாக்கெட்டில் ஒரு செல் போன் இருந்தது !!
ஆகா இதை தவற விட பார்த்தோமே என்று அதை எடுத்து ஒழித்து வைத்துவிட்டு , ஆம்புலன்ஸ் டிரைவரிடம் இவனை எங்க கொண்டு போவீங்க என்று மட்டும் கேட்டுவிட்டு நான் போலீஸ் ஸ்டேஷன் செல்வதாக கூற கூட்டம் கலைந்தது !!
ஒரே விஷயம் தான் !! fortuner கார் . காரில் இருந்த கட்சிக்கொடி !! அங்கிருந்து எஸ்ஸாகி நேராக ஷோரூம் வந்தேன் !!
பம்பர் அருகில் சின்ன கீறல் ... அதை உடனடியாக டிங்கரிங் செய்ய பணிக்க அது பாடி ஷாப் உள்ளே கொண்டு செல்லப்பட்டது !!!
இரண்டு செல்போன்களை எடுத்து அணைத்து வைத்தேன் !!
மறுநாள் துளசி ஃபோன் பண்ணா ...
சூர்யா நீ தான் பண்ணியா ?
என்னடி ?
அதான் அந்த வாத்தி ஆக்சிடன்ட் ஆகிட்டானாம் !!
என்னடி சொல்லுற ஆக்சிடண்டா ??
ம்ம் ஆமாடா ஒரு fortuner கார் அவன் மேல மோதி ஆளு unconsious ஆகி கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டானாம் !! கால் முரிஞ்சிச்சிடுச்சாம் !! என்னனமோ சொல்றாங்க !!
எனக்கு தெரியாதே ...
இல்லைடா fortuner கார்னு சொன்னதும் நீ தான் எதோ பண்ணிருப்ப போலன்னு நினைச்சேன் .
ஏன் அதுக்கும் எனக்கும் என்ன ?
இல்லைடா நீ டொயோட்டா ஷோரூம் தான ??
அடிப்பாவி அதுக்குன்னு .... அப்போ நீ இல்லையா ?
இல்லைடி ... சரி இதை பத்தி நாம ஃபோன்ல அதிகமா பேசவேண்டாம் !!
நாளைக்கு ஈவ்னிங் சமயபுரம் கோவிலுக்கு வரமுடியுமா ??
ம்ம் வரேன் !!
அதோடு கால் கட்டாக நான் என்ன செய்வதென தெரியாமல் விழித்தேன் !! பிறகு fortuner கார் டெலிவரி ஆனது !! அந்த கார் ஓனர் வந்து எதுவும் கேட்காத வரை நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று நிம்மதியாக இருந்தேன் !!
அந்த செல்போன் !! அதை எடுத்து ஆன் பண்ண வேண்டாம் எப்படியும் மெம்மரி கார்ட் இருக்கும்னு பார்க்க நல்லவேளை மெமரி கார்ட் இருந்தது !!
ஓப்பன் பண்ண எனக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தது !! பள்ளி மாணவிகள் பலரை சீரழித்திருந்தான் !! அந்த நாயை கொன்னுருந்தா கூட தப்பில்லைன்னு நினைத்தேன் !! நான் முக்கியமாக தேடியது அகிலா சம்மந்தப்பட்டது தான் அதை தேடி பார்க்க ... அந்த வீடியோவும் இருந்தது !!