09-11-2021, 06:33 PM
என்ன மாமா என்ன பண்ற ?
சும்மா தான் இருக்கேன் !!
என்ன மாமா நீ ஏதாச்சும் பிளான் பண்ணிருப்பண்ணு நினைச்சேன் ...
என்ன பிளான் ?
மாமா என்ன நீ சீரியஸ்னெஸ் தெரியாம தெரியாம பேசுற ? அவன் அடுத்த கட்டத்துக்கு ரெடி ஆகிட்டான் !!
என்னது ?
மாமா அவன் ஒரு ரெசார்ட்ல காட்டேஜ் புக் பண்ணிருக்கானாம் !! வர வெள்ளிக்கிழமை காலைல அங்க வந்துடணுமாம் !!
துளசி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் !! நான் அதுக்கு முன்னாடி ஏதாவது பண்ணுறேன் !!
மாமா உனக்கு ரொம்ப பெரிய மனசு மாமா .
ஏன் ?
அவ இவ்வளவு மோசமான பொண்ணுன்னு தெரிஞ்சும் நீ இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்குற ...
அதை விடு அவன் வேற என்ன பிரச்னை பண்ணுவான்னு நினைக்கிறீங்க ?
மாமா அவன் இதோட நிக்கிற ஆளு கிடையாது அகிலா புருஷன் இங்க இருக்கும்போதே அவன் இப்படி பண்ணுறான் !! அவன் வெளிநாடு போயிட்டா அகிலா நிலைமை என்னாகும் யோசிச்சி பார்த்தியா ??
சரி நான் ஏதாவது பண்ணுறேன் நீ கவலைப்படாத . அகிலாவுக்கும் தைரியம் சொல்லு ...
நிஜமாவா மாமா ??
ஆமா ...
அவ செஞ்சது சரியா தப்பா அவளுக்காக நான் எதுக்கு செய்யணும் இதெல்லாம் அப்புறம் இப்ப அவ முன்னாடி நான் ஒரு ஹீரோவா நிக்கணும் !!
மனதில் அந்த கெமிஸ்ட்ரி வாத்தியை என்ன பண்ணலாம்னு யோசனைகள் ஓடியது ...
அடுத்தடுத்த நாட்கள் வேகமாக ஓடியது !! அவன் யார் எங்க போறான் எப்படி வருவான் என்னென்ன செய்வான் எல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் !!
நான் திட்டம் போட்டு வைத்திருந்த நாளும் வந்தது !!!
ஒரு பெரிய கஸ்டமரின் fortuner கார் !! நம்பர் பிளேட்டை மாற்றி டெஸ்ட் டிரைவ் எடுத்துக்கொண்டு படுவேகமாக சென்று அவன் மீது மோதினேன் !!
புல்லட்டில் சரிந்தவன் , நிலை குலைந்து போயிட்டான் !!
நான் திட்டமிட்டபடி அவனை காப்பாற்றுவதற்காக ஓடிச்சென்று பார்க்க ரத்த வெள்ளத்தில் கிடந்தான் !! அவனுடைய செல்போன் அங்கே கிடக்க ... சட்டென எடுத்து பாக்கெட்டில் போட்டேன் !!
சில நிமிடங்கள் ஆட்கள் வந்துவிட்டார்கள் !! காரில் இருந்த கட்சி கொடியால் என்னிடம் எவனும் எதுவும் பேசவில்லை !! மயக்கத்தில் கிடந்த அவனாலும் பேச முடியல ...