09-11-2021, 06:30 PM
அப்புறம் என்ன ? இதான் விஷயம் அதனால நீ அவளை மறக்கிறது தான் நல்லது !!
எப்படி சியாமளா ஏழு வருஷ லவ்வு எப்படி மறக்க முடியும் ?
டேய் நீ என்ன லூசா ? எல்லாம் முடிஞ்சிடிச்சி இப்ப வந்து சோக கீதம் பாடுற ... உனக்கு ஒரு மேட்டர் சொல்றேன் கேளு ...
என்ன ?
நாங்க கொஞ்ச நாள் முன்ன ஊட்டிக்கு ஒரு டூர் போயிருந்தோம் !!
ம்ம் ...
அங்க நைட் ஒரு ஓட்டல்ல ஸ்டே பன்னிருந்தோம் !! அட்டனன்ஸ் எல்லாம் எடுத்து முடிஞ்சி எல்லாம் ரூம்ல செட்டில் ஆன பிறகு இவ மட்டும் தனியா யாருக்கும் தெரியாம அவனை பார்க்க போயிட்டா ...
நைட்டு பதினோரு மணிக்கு போனவ காலைல ஐந்து மணிக்கு தான் வந்தா ... மறுநாள் காலைல எல்லாரும் கிளம்ப இவ மட்டும் எனக்கு மலை ஏறுனது வாந்தியா வருது நான் ரூம்லே இருக்கேன்னு சொல்லிட்டா ... அதே மாதிரி அவனும் வரல ...
எங்க செட்ல மொத்தம் 21 பொண்ணுங்க அதுல இந்த வேலையை செஞ்ச ஒரே பொண்ணு அவ தான் அவளை போயி லவ் பண்ணுறேன்னு சொல்லுற ...
ஆத்திரம் அழுகையாக மாறியது ! கையில் கிடைத்த ரோஜாவை நான் கீழே போட இன்று யார் யாரோ அதன் வாசனையை நுகர்ந்துவிட்டார்கள் ... இனி என்ன அவ்வளவு தான்னு ஒரு முடிவெடுத்தேன் !!
அதோடு முடிந்தது என் காதல் !! உஷாவுடன் கொஞ்ச நாளில் நானே பிரேக்கப் பண்ணிட்டேன் !! ஏனோ தெரியல அந்த காதலே ஒரு மாதிரி வெறுப்பானது ... அதன் பின் காலங்கள் உருண்டன அகிலாவை பத்தி எந்த தகவலும் இல்லை !! நானும் திருமணம் செய்துகொண்டேன் ! அதோடு எல்லாம் கடந்து வந்துவிட்டேன் . இப்போது இத்தனை ஆண்டுகளுக்கு பின் அகிலா மீண்டும் என் வாழ்வில் !!
என்றாவது ஒரு நாள் பார்ப்பேன் ! அப்போது தன் பிரச்சனைகளை பற்றிலாம் பேசாமல் நீ எப்படி இருக்க நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன் ஆனா உன்னை நான் மிஸ் பண்ணிட்டேன் அப்படி ஏதாவது பேசுவாள் என்றுதான் நினைத்திருந்தேன் !! ஆனால் அகிலா இப்போது வந்து நிற்பது முழுக்க முழுக்க வேற பிரச்னை !!
ஆனா ஒரே மாதிரி பிரச்னை தான் !! ஒருவேளை அப்போ அவளுடடைய தற்காலிக காதலன்கள் , இந்தமாதிரி நீ படுத்து தான் ஆகணும் இல்லைன்னா உன் வீடியோ வெளில போயிடும்னு சொன்னா அகிலாவிடம் சில பல சாய்ஸ் இருந்தது !!
ஒன்னு , அதனால என்னடா நான் இன்னும் எத்தனை தடவ வேணாலும் படுக்கிறேன் இப்ப அதுவா பிரச்னை ?? வாடா என்ஜாய் பண்ணலாம் ஜஸ்ட் அந்த வீடியோவை மட்டும் டெலிட் பண்ணிடுன்னு சொல்லிருக்கலாம் ...
ரெண்டு , என்கிட்டே சொல்லி அவனை ஏதாவது பண்ண சொல்லி அந்த வீடியோவை புடுங்கி இருக்கலாம் . அப்புறம் நான் கோவப்பட்டு ஏதாவது பேசி இருந்தால் அதான் சாக்குன்னு என்னை ஈஸியா கழட்டி விட்டுக்கலாம் !!
ஆனா இப்ப விஷயமே வேற , அந்த கெமிஸ்ட்ரி வாதிக்கிட்ட மீண்டும் மீண்டும் படுக்க முடியாது ! ஏதாவது பிரச்சனை ஆகி விஷயம் பெருசானா அவ்வளவு தான் !!
ரெண்டாவது என்னை மாதிரி அவ புருஷன்கிட்ட சொல்லவும் முடியாது ... அவன் வெட்டி பொலி போட்டாலும் போடுவான் .
அதான் இப்ப வித்தியாசம் அப்போ அவ கழுத்துல தாலி இல்லை அதனால என்ன வேணா பண்ணலாம் ஆனா இப்ப அவ ஒரு குடும்ப பொண்ணு அதனால இதை ரொம்ப ஜாக்கிரதையா டீல் பண்ணனும் !!
அது சரி இதை ஏன் அவ என்கிட்ட சொல்லி உதவியா கேக்கல அப்படி என்ன திமிர் அவளுக்கு ??
நானா எதுக்கு உதவி செய்யணும் ??
என் நினைவுகளில் நான் மூழ்கி மூச்சு விடாமல் தவித்தபோது என் மொபல் ரிங் ஆனது ... துளசி தான் !!
ஹலோ ....