09-11-2021, 06:25 PM
ஹலோ ...
சில பல விசாரிப்புகளுக்கு பிறகு நானே தயங்கி தயங்கி விஷயத்துக்கு வந்தேன் !!
இப்ப நீயும் அகிலாவும் ஒன்னா தான படிக்கிறீங்க ?
ஆமா சூர்யா .... ஆனா நீயும் அகிலாவும் பிரிஞ்சிட்டீங்க தான ?
ஆமா ஒரு சின்ன சண்டை அது பெருசாகி அப்படியே பேசாமலே விட்டுப்போச்சு அதான் பேசலாம்னு ...
என்ன சூர்யா காமடி பண்ணுறியா ? அவ உன்னோட பிரேக்கப் ஆகிடிச்சின்னு வேற ஒரு பையனோட சுத்திட்டு இருக்கா இப்ப வந்து சும்மா பேசணும்னு சொல்ற என்னாச்சு உனக்கு பிரேக்கப் ஆனா விட்டு போக வேண்டியது தான ??
என்ன சொல்லுற சியாமளா வேற ஒருத்தனா ? யார் அது ?
அது ராஜ்னு எங்ககூட படிக்கிறான் !! அவனோட தான் ...
ஓ ... அப்படின்னா அவங்க லவ் பண்ணுறாங்களா ? கல்யாணம் பண்ணிக்க போறாங்களா ?
அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா , ஆனா ரொம்ப க்ளோசா பழகுறா அதை எப்படி சொல்லுறது அது வேற மாதிரி போகுது ...
என்ன சியாமளா எதுவா இருந்தாலும் சொல்லு உனக்கு எவ்வளவு தெரியுமோ அதை மட்டும் சொல்லு போதும் .
ஏன்டா நீ இன்னும் அவளை மறக்கலையா ??
அது எப்படி மறக்க முடியும் ? ஏழு வருஷ லவ் ஷியாமளா ...
ஏழு வருஷமா ? அப்பா ... ஆனா ஏழு வருஷமா நீங்க லவ் பண்ணத அவ இந்த மூனு மாசத்துல பண்ணிருப்பான்னு நினைக்கிறேன் ...
ஏன் ?
பார்த்தா தெரியாதா ?
என்ன சொல்லுற சியாமளா என்ன தான் நடக்குது கோயம்புத்தூர்ல ...
இல்லைடா நானும் ஒரு பையனை லவ் பண்ணுறேன் . அவனும் கோயம்புத்தூர்ல தான் ஒர்க் பண்ணுறான் . ஆனா அவன் என்னை வீக்கெண்ட் மீட் பண்ண வருவான் , சும்மா இங்க ஏதாவது மால் , தியேட்டர் பார்க் இப்படித்தான் மீட் பண்ணுவோம் . ஆனா அகிலா அந்த ராஜ் கூட அவனோட ரூமுக்கே போறா ...
ரூமுக்கா ?
ம்ம் வெள்ளிக்கிழமை காலேஜ் முடிஞ்சதும் , ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு ஹாஸ்டல்லேருந்து கிளம்பி நேரா அவன் ரூமுக்கு போயிடுவா அப்புறம் திங்கள் கிழமை காலைல தான் வருவா . எதுனா தப்பு நடக்காத்தாடி நைட்ல அவனோட தங்குறன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை அவனோட ஒருத்தர் இருக்கார் !! அவனுக்கு அண்ணன் மாதிரி அதனால ஒன்னும் தப்பா நடக்காது எல்லாமே சரியா தான் நடக்கும்னு சொல்லுறா ...