Adultery முன்னாள் காதலி (Completed)
அயோ இப்ப நான் என்னதான் செய்யிறது ?



சற்றுமுன் அங்கு நடந்ததை மீண்டும் மனக்கண் முன் ஓட விட .... அங்கே மெத்தை மேலே தான அகிலா உக்கார்ந்திருந்திருந்தா ? அப்ப அவன் என்ன செய்திருப்பான் ??



ஒருவித தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த வீட்டுக்கு செல்ல வாசலில் பைக் நின்றது . ஆனா தெருப்பக்கம் பூட்டி இருந்தது . மெல்ல கேட் உள்ளே சென்று பின்பக்கம் சென்று எட்டிப்பார்த்தேன் . அங்கே சற்று தள்ளி அந்த ஜன்னல் இருந்தது . மெல்ல மதில் மேல் கால் வைத்து எட்டிப்பார்க்க உள்ளே நான் கண்ட காட்சி ...



டென்சன் ஆகாதீங்க மக்களே அங்க நான் ஒரு காட்சியும் பார்க்கல , ஜன்னல் சாத்தி தான் இருந்தது !!



இப்ப உள்ள அகிலா இருக்காளா என்னன்னு கூட தெரியல நான் என்ன தான் செய்வதென தெரியாமல் மீண்டும் கதவை தட்டலாமா இல்லை இப்படியே இந்த நிமிஷம் அகிலாவை விட்டு பிரிந்து சென்றுவிடலாமா ??



ஆனா அப்படியே போனாலும் நான் ஏன் அகிலாவை எவனோ ஒருத்தன் ரூம்ல விட்டு போகணும் ?? ஒருவேளை கிடைத்த தனிமையை பயன்படுத்தி அவன் அகிலாவை எதுனா பண்ணிட்டா என்ன பண்ணுறது ?



சரி எதுவா இருந்தாலும் சரி கதவை தட்டுவோம் அகிலாவை ஆட்டோவில் கூட்டிக்கொண்டு போயி ஹாஸ்டல்ல விட்டு கிளம்புவோம் ...



உறுதியாக முடிவெடுத்து கதவை தட்டினேன் ... தட் தட் தட் ...



நீண்ட நேரம் ஆனா ஒரு நிமிஷம் தான் இருக்கும் ... எனக்குதான் அது நீண்ட நேரம் போல தெரிந்தது !!


கதவை திறந்தவன் வெறும் ஷாட்ஸில் வேர்க்க வேர்க்க நின்றான் !!


ஏன் இவ்வளவு வேர்வை ? நான் சந்தேகத்தோடு அவனை பார்க்க அவன் என்னை முறைத்தபடி , அகிலா ...


நான் உள்ளே பார்க்க அங்கே அகிலா அதே நைட்டியில் ஆனா அவளும் வேர்க்க விறுவிறுக்க நின்றாள் !!


இங்க என்ன நடக்குது என்று நான் யோசிக்க , அங்கே அகிலாவின் கையில் ஸ்கிப்பிங் கயிறு !!


ஓ எக்ஸைஸ் பண்ணுறாங்களா ??


அகிலா என்னை எரித்துவிடுவதை போல பார்த்துக்கொண்டிருந்தாள் !!


இப்ப எதுக்கு வந்த ?


அகிலா நீ கிளம்பு நாம போலாம் !!


எங்க ?


ஹாஸ்டலுக்கு .


ஏன் ?


நான் தான உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன் . உன்னை மறுபடி அங்க கொண்டு போயி விடுறது என் பொறுப்பு தான ?


அடேங்கப்பா என்ன பொறுப்புடா ?? அப்படின்னா நான் இங்கேயே இருந்தா நானும் இவனும் ஏதாவது தப்பு பண்ணிடுவோம் அதை நீ தடுத்து என்னை காப்பாத்துறியா ??


அகிலா என்ன இப்படிலாம் பேசுற ? அதான் மணி ஆகிடுச்சே வா போலாம் !!


நான் எப்ப வேணா போவேன் என் இஷ்டம் !! நீ கிளம்பு . குளித்தலை போ குற்றாலம் போ எனக்கென்ன ...


அகிலா பிளீஸ் அகிலா வா போலாம் ...
[+] 1 user Likes dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: முன்னாள் காதலி - by dannyview - 09-11-2021, 06:21 PM



Users browsing this thread: 9 Guest(s)