09-11-2021, 02:35 PM
அன்பு நண்பர்களுக்கு
அனைவருக்கும் தீபாவளி நன்றாக
சென்று இருக்கும் என்று நம்புகிறேன்.
தொடர் தீபாவளி விடுமுறை
முடிந்தவுடன் தொடர் மழை காரணமாக
கதையை பதிவேற்றம் செய்ய இயலவில்லை.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
குறிப்பு. மழை அதிகமாக உள்ளது.
அனைவரும் பாதுகாப்பாக இருக்க
அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
எனக்கு தீபாவளி வாழ்த்து கூறிய
நண்பருக்கு நன்றி.
அனைவருக்கும் தீபாவளி நன்றாக
சென்று இருக்கும் என்று நம்புகிறேன்.
தொடர் தீபாவளி விடுமுறை
முடிந்தவுடன் தொடர் மழை காரணமாக
கதையை பதிவேற்றம் செய்ய இயலவில்லை.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
குறிப்பு. மழை அதிகமாக உள்ளது.
அனைவரும் பாதுகாப்பாக இருக்க
அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
எனக்கு தீபாவளி வாழ்த்து கூறிய
நண்பருக்கு நன்றி.