08-11-2021, 10:15 PM
அன்று இரண்டாவது சனிக்கிழமை. அதனால் ஐடி ஐடி லீவு. காலையில் லேட்டாக தான் தூங்கி எழுந்தேன். அன்று என்ன வேலை செய்வது என்று யோசிக்கும் பொழுது ஒன்றும் தோணவில்லை ஐடி ஐயும் லீவு என்பதால் வேறு எங்கு செல்வது என்று யோசித்துக்கொண்டே டீ சாப்பிட்டேன்.
பெயிண்டர் காலி ராஜுக்கு போன் செய்து எப்பொழுது வேலையை ஆரம்பிக்கலாம் என்று கேட்டேன். அதற்கு அடுத்த வாரம் ஆரம்பிச்சுடலாம் சார் லீவு நாள்ல என்று சொன்னார். வேறு ஒரு இடத்தில் வேலை பார்ப்பதாகவும் அதனால் இந்த வாரம் ஆரம்பிக்க முடியாது என்றும் சொன்னார்.
சரி என்று சொல்லிவிட்டு கவிதாவிடம் சிக்கன் வாங்கிட்டு வருகிறேன் சமைப்பதற்கு என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் வழக்கமாக சிக்கன் வாங்கும் கடையில் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு கிலோ ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். அப்பொழுது பின்புறத்திலிருந்து சார் என்று ஒரு குரல் அழைப்பதைக் கேட்டு திரும்பினேன். தண்டபாணி நின்றிருந்தான் எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. நானும் என்ன தண்டபாணி இந்த பக்கம் என்று கேட்டேன். வயலில் தெளிப்பதற்கு பூச்சிக்கொல்லி வாங்க போய்க்கொண்டிருக்கிறேன்,உங்களை பார்த்தேன் சார் அதான் நிறுத்தி விட்டேன் என்று சொன்னான்.
மேலும் அவனிடம் என்ன பேசுவது என்று எனக்கும் தெரியவில்லை ஆனால் அவனும் என்னை பார்த்துக்கொண்டு நின்றான். பின்பு நானே அருவி எங்கு இருக்கிறது என்று கேட்டேன்.நீங்க சொன்னது என்றேன். அதற்கு அவன் தெளிவாக வழி சொன்னான். பின்பு அவனே சார் இன்னைக்கு கூட்டம் அதிகமாக இருக்காது வேணும்னா வாங்க போயிட்டு நல்லா குளிச்சிட்டு வரலாம் சார் என்று சொன்னார்.
எனக்கும் இன்று பெரிதாக வேலை இல்லாததால் எனது மூளைக்குள் பொறிதட்டியது இன்று செல்லலாமே என்று நினைத்தேன்.
பின்பு ஆடர் செய்த சிக்கன்ஐ வாங்கிவிட்டு அவன் போன் நம்பரையும் திரும்ப வாங்கி எனது செல்லில் பதிந்து விட்டு நான் வீட்டுக்குப் போய் எனது மனைவியிடம் கலந்தாலோசித்து விட்டு உனக்கு கால் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு எனது பைக்கை எடுத்து வீட்டுக்கு வந்தேன்.