08-11-2021, 07:44 PM
(08-11-2021, 09:33 AM)kumartamil565 Wrote: Boss கதை எழுத நிறைய நேரம் செலவிட வேண்டும், தனிமை கிடைக்க வேண்டும்.
அதற்கு மேல் ,உங்கள் போன்றவர்களின் ஊக்கம் வேண்டும்...
கதை எழுதும் கதாசிரியர்கள், எந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறார்கள்? ... அவர்களுக்கு கதை எழுதக்கூடிய அளவுக்கு தனிமையும், நல்ல கற்பனை வரக்கூடிய அளவுக்கு, நல்ல மூட் இருக்கிறதா? என்பதை பற்றி வாசகர்களுக்கு அக்கறையோ, புரிதலோ கட்டாயம் இருக்க வேண்டிய அவசியமில்லை நண்பரே!..…
கதை நல்லா இருந்து, கதை சொல்றவிதமும் பிடித்திருந்ததால் தான் அப்டேட்ஸ் எப்ப வரும் என்று எதிர்பார்த்து, வாசகர்கள் காத்திருப்பார்கள்....
கதையின் போக்கு பிடிக்கவில்லையென்றால்,.... இப்படி கொண்டு போங்கன்னு சொல்றதும், அப்டேட்ஸ் வர லேட்டாகும் போது, கடுப்பாகுறதும, .... உங்கள குறை சொல்றதோ, ... உங்கள் மேல கோபப்படுவதோ இல்லை.,...
வாசகர்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வாசகர்கள் உணர்ச்சியை புரிந்து, ... உங்கள் கதையை விரும்பி படிக்கும் வாசகர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுத்து, அப்டேட்ஸ் குடுங்க.....ப்ளீஸ்.