07-11-2021, 06:21 PM
என்ன சூர்யா ஒட்டு கேக்குறியா ??
அகிலா அதே கோவத்தோடு கேட்க , அந்த ராஜ் சத்தமாக சிரிக்க நான் என்ன செய்வதென தெரியாமல் எழுந்து வேகமாக வெளில வந்துட்டேன் ...
பின்னாடி யாரும் வருகிறார்களா என்று கூட பார்க்காம வேகமாக வந்துவிட்டேன் ...
ஒருமுறை பள்ளியில் படிக்கும்போது இதேபோல ஒரு சம்பவம் . தண்ணி குடிக்க வரிசையாக டேப் இருக்கும் அதில் பக்கத்தில் ஒரு சின்ன சந்து போல இருக்கும் . அதுல யாருக்கும் தெரியாம ஒரு மாலை வேளை மறைந்திருந்து ஒன்னுக்கு போக -அதை ஒரு பொண்ணு பார்த்துட்டா ... சட்டென அங்கிருந்து ஓடி ... அதே போல ஒரு காட்சி !! அன்று என் மானத்துக்கு பயந்து ஓடினேன் இன்றும் கிட்டத்தட்ட அதேதான் ஆனால் அன்று எதையும் விட்டு வரல இன்று என் காதலியை எவனோ ஒருத்தன் ரூம்ல விட்டு வந்துட்டேன் !!!
தெருமுக்கு வரை போனவன் அங்கேயே நின்று பின்னாடி அந்த ராஜ் வருகிறானா என்று பார்க்க , யாரும் வரல . என் மொபைலை எடுத்து பார்த்தேன் கால் வருதா என்று ... ம்ஹூம் ஒன்னும் வரல ..