07-11-2021, 06:17 PM
நான் அதே சோபாவில் சென்று அமர அகிலா எல்லாத்தையும் எடுத்து வைக்க போயிட்டா ... ஒருவழியா அகிலா என் முன் வந்து அமரும்போது மணி மூன்று !! அவன் ஒரு ஸ்பான்ச் சோபா எடுத்துப்போட்டு எதிரில் அமர்ந்தான் !!
சூர்யா அடிபட்டது எப்படி இருக்கு ?
அதெல்லாம் ஒன்னுமில்லை , சரி நாம கிளம்பலாமா ?
ஏன்டா என்னாச்சு நீ நேரா சென்னைக்கு தான போற ?
இல்லை நான் ஊருக்கு தான் போறேன் !! நாளைக்கு தான் சென்னை போறேன் !!
ஏன்டா திடீர்னு ?
இல்லை ஒரு வேலை இருக்கு அதான் !!
எப்ப பார்த்தாலும் இதான் சொல்லுவ வேலை இருக்கு அது இருக்குன்னு ...
சரி அதான் சொல்றேன்ல கிளம்பலாமா ?
அதுக்கில்லை எனக்கு காலேஜ் முடிச்சி ஐந்து மணிக்கு தான் ஹாஸ்டல் போக முடியும் ! மணி இப்ப மூனு தான் ஆகுது !!
அது ஒன்னும் பிரச்னை இல்லை , சார் இப்பவே கிளம்பட்டும் !! வாசலில் பஸ் நிக்கும் !! அப்புறம் ஐந்து மணிக்கு உன்னை நானே டிராப் பண்ணுறேன் !!
அப்படின்னா இன்னும் இரண்டு மணி நேரம் அகிலா இவனோட இருப்பாளா ?
எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சது ... இப்ப போக்கவேண்டாம்னு எப்படி மாத்துறது ?
நான் அகிலா காதில் , அகிலா உன்கூட தனியா கொஞ்சம் பேசணும் ...
சரி வா பின்பக்கம் போலாம்னு பின்னாடி தோட்டத்து பக்கம் அழைத்துப்போனாள் ...
ம்ம் சொல்லுடா என்ன விஷயம் ?
இல்லை உன்கிட்ட தனியா பேசலாம்னு தான் வந்தேன் . ஆனா என்னென்னமோ நடந்துடுச்சுன்னு அருகில் இருந்த கிணற்றில் ஏறி அமர ...
அவளும் என்னருகில் வந்து சாரிடா ... ஆனா உன் மேல தான் தப்பு அவன் அடிக்க வாரத்துக்கு முன்னாடியே நீ தடுத்துருக்கணும் அட்லீஸ்ட் ரெண்டாவது குத்து விடுறதுக்கு முன்னாடி என்று என் கன்னங்களை தடவிக்கொண்டே இப்ப பாரு அனுமார் மூஞ்சி மாதிரி ஆகிடிச்சி .
அகிலா அவன் என்னை அடிக்கிறான் அவன் மேல உனக்கு கோவம் வரலையா ?
நான் தான்டா உன்னை அவன் என் லவ்வர்னு சொல்லி காப்பாத்துனேன் ஹா ஹா ..
அகிலா சிரிக்காத ... நான் கேட்டது உனக்கு ஏன் அவன் மேல கோவம் வரல அதான் ...
என்ன கோவம் ... புரியல ?
இப்ப நீ அவனோட சிரிச்சி சிரிச்சி தான பேசுற . என்னை அடிச்ச அவன்கூட நீ எப்படி இப்படி சிரிச்சி சிரிச்சி பேசுற ?
சூர்யா அவன் ஒன்னும் உன்னை வேணும்னு அடிக்கல யாரோ என்னை ரோட்ல வம்பிழுக்குறாங்கன்னு நினைச்சு என் மேல உள்ள அக்கரைல தான் அடிச்சான் . ஆனா அடிச்ச உடனே நான் சொன்னதும் நிறுத்திட்டான் . உடனே உன்னை ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போயி இப்ப வீட்ல வச்சி கவனிச்சிக்கிறான் . ஆனா நீ அவன் மேல கோவப்படுற ...
ஆமாமா அவனுக்கு ரொம்ப தான் அக்கறை .
ஏண்டா இப்படி இருக்க ?
பார்த்து அகிலா ரொம்ப அக்கறை எடுத்து அப்புறம் உன் மேல லவ் வர அளவுக்கு போயிடப்போகுது ...
சூர்யா என்னாச்சு உனக்கு ஏன் இப்படிலாம் பேசுற ? இதுக்கு தான் எங்கிட்ட தனியா பேசணும்னு வந்தியா ?
ஆமா அகிலா எங்க போனாலும் உனக்கு பசங்க கூட பழக்கம் ஆகிடுது .
காலேஜ் படிச்சப்ப உன்னை சுத்தி ஒரு பசங்க கூட்டமே இருந்துச்சு , டிரையின்ல ஒருத்தன் மடில உக்கார்ந்து போன
சூர்யா ... என்ன சூர்யா என்னென்னமோ பேசுற ?
நான் இங்க படிக்க வந்து ஆறுமாசம் ஆகுது . ராஜ் கூட நான் அதிகமாக பேசுனது கூட இல்லை . இன்னைக்கு உன்னால தான் நான் அவன் ரூமுக்கு வந்துருக்கேன் நீ என்னடான்னா ...
அகிலா இன்னைக்கு தான் அவன் ரூமுக்கு வந்தியா ?
அப்புறம் எதுக்கு சாப்பாடு காரமா இருக்குன்னு சொன்னதும் உதட்டை சுழிச்சி ...
சூர்யா அவன் ஜீனிய என் வாய்ல போட்டான்னு உன்கிட்ட சொல்லி தான் இதை நான் சமாளிக்கணும்னு அவசியம் இல்லை என்னை புரிஞ்சிக்காத உன்னோட எனக்கு இனி எந்த ரிலேஷன்ஷிப்பும் வேண்டியதில்லை நான் போறேன்னு அகிலா வேகமாக வீட்டுக்குள் செல்ல நான் அங்கேயே சிலைபோல அமர்ந்துவிட்டேன் ...