07-11-2021, 06:04 PM
டிவியை ஆன் பண்ணிட்டு ரிலாக்ஸ்சாக அமர , பின்பக்கம் தோட்டம் இருக்குன்னு போனவங்க வரவே இல்லை !! எழுந்து போயி பார்க்கவும் விருப்பம் இல்லை அவ்வளவு டயர்டா இருந்துச்சு !! சரி வரப்படி வரட்டும்னு காத்திருக்க , இருவருமே பேசி சிரித்தபடி உள்ளே வர ... அவன் சட்டையை கழட்டி தோல் மேல் போட்டிருந்தான் !! உள்ளே ஒரு ஸ்லீவ் லெஸ் கட் பனியன் டைப் டீ ஷர்ட் போட்டிருந்தான் !!
அகிலா என்னருகில் வந்து , பின்னாடி சூப்பரா இருக்கு சூர்யா . தோட்டம் மலை செம்ம ஏரியா ...
ம்ம் ...
அகி உன் ஆளுக்கு காபி ஓகே தான ?
கிச்சனிலிருந்து அவன் குரல் குடுக்க ..
என்னடா காபி ஓகேவா ?
ம்ம் ...
நான் சொன்ன தொனியில் என்னுடைய பரிதாப நிலை தான் வெளிப்பட்டது !
ஐயோ பாவம்டா நீ . இவ்வளவு தூரம் வந்து இந்த லூசுகிட்ட அடி வாங்கியிருக்க பாரு ...
இல்லை தெரியாம தான் கேக்குறேன் ரோட்ல யாரோ ஒருத்தன் அடிச்சா இப்படித்தான் வாங்கிட்டு நிப்பியா ?
அகிலா எதுக்கு அதையே பேசுற நான் உன்கிட்ட நிறைய பேசணும்னு வந்தேன் நீ என்னடான்னா ...
ம் ஓகே விடு ... என்ன மேட்டர் சார் திடீர்னு வந்து நிக்கிறீங்க ? கால் அடிபட்டதெல்லாம் சரியாகிடுச்சா ??
ம்ம் அதெல்லாம் சரியாகிடிச்சி . நானே கோயம்புத்தூர்ல வேலை தேடலாம்னு இருக்கேன் சென்னையே புடிக்கல .
ம்ம் அப்படி ஏதாவது செஞ்சிட கிஞ்சிட போற ...
ஏன் அகிலா ?
பின்ன என்னடா நான் சென்னை வரேன் காலேஜ் விசாரின்னு சொன்னப்ப நீ கண்டுக்கவே இல்லை ! இப்ப நீ கோயம்புத்தூர் வரேன்னு சொல்லுற ...
சரி அதை விடு , காலேஜ் எப்படி போகுது ?
ம்ம் அதெல்லாம் நல்ல தான் போகுது என்ன நம்ம திருச்சி மாதிரி கிடையாது இங்க நிறைய பிரச்சனைகள் இருக்கு !! ம்ம் எல்லாத்தையும் சமாளிச்சு ஓட்டுறது தான வாழ்க்கை !!
முதன்முதலா உன்னை புடவைல பாக்குறேன் தெரியுமா ??
ம்ம் ஏன் நாங்க கைத்தறி புடவை கட்டி வந்தப்ப நீ பார்க்கலையா ?
ஆமால்ல ... சற்றே ரிலாக்ஸ்சாக பேச ஆரம்பிக்க காபியுடன் வந்து சேர்ந்தான் !!
சொல்ல மறந்துட்டேன் நான் ஒரு சிங்கிள் சோபாவில் உக்கார்ந்திருக்க , அருகில் கட்டில் மெத்தை ! அதன் மேல் உக்கார்ந்து தான் என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள் என்னுடைய அகிலா .
ஆனால் காபியுடன் வந்தவன் எனக்கு முன் இருந்த சின்ன டேபிளில் காபியை வைத்துவிட்டு அகிலாவின் அருகில் அமர்ந்தான் !! ரெண்டு இன்ச் தான் கேப் இருக்கும் !!
நான் அதை கண்டுக்காம வேண்டா வெறுப்பாக காபியை பருக ...
என்ன சூர்யா ரொம்ப டயர்டாக இருக்க போல ...
பின்ன இருக்காதா அகிலா இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்துருக்கார்ல ...
குளித்தலைலேருந்து கோயம்புத்தூர் எவ்வளவு தூரம் இருக்கும் ??
மொத்தமா 200 கிமி இருக்கும் !!