Adultery ஒரு மலரின் பயணம்
நண்பர்களே,


கதையை தொடங்கும்போது சுசீலாவை ஒரு innocent பெண்ணாக தொடங்கினேன். ஒரு இன்னொசென்ட் பெண் சூழலின் காரணமாக பூ ஒன்று புயலானதை போல மாறுவதாக கதையை கொண்டு போக நினைத்தேன்.

அன்பர்களின் அளவில்லாத ஆர்வத்தாலும், கதையோடு தங்களை இணைத்துக்கொண்டு பயணித்ததாலும் நான் எதிர்பார்த்த surprise element ஒவ்வொரு சமயத்திலும் முறியடிக்க படவே, தொடங்கிய போது இருந்த பயண இலக்கு மாறிக்கொண்டே போனது.

தொடக்கம் முதலே நண்பர்கள் சுசீலாவை ஒரு விபச்சாரி போல பேசத்தொடங்கியது சற்றே அயர்ச்சியை கொடுத்தது. என் எழுத்தில் தான் பிழை இருந்திருக்க வேண்டும். சரியாக சுசீலாவை ப்ராஜெக்ட் செய்யவில்லையோ?

அதனாலேயே கதையை முடித்துக்கொள்ள முடிவு செய்தேன்.

இரு கோடுகள் தியரி படி, ஒரு பெண்ணின் மேல் நமக்கு பரிதாபம் வரவேண்டும் என்றால் இன்னொரு பெண்ணும் இருந்தால் தான் முடியும். அந்த இன்னொரு பெண் காமப்பிசாசாக இருந்தால் முதலாம் பெண் மேல் நமக்கு மென்மை உணர்வுகள் வரும். அந்த அடிப்படையில் "பெங்களூர் டேஸ்" எழுத உள்ளேன்.

குறைந்தது 5 எபிசோடுகள் எழுதிய பிறகே பதிவேற்றுவேன். இல்லையென்றால் இந்த கதை போல derail ஆகவேண்டி இருக்கும்.

விரைவில் சந்திப்போம்.

நன்றி.
Like Reply


Messages In This Thread
RE: ஒரு மலரின் பயணம் - by meenafan - 07-11-2021, 04:58 PM



Users browsing this thread: 7 Guest(s)