07-11-2021, 01:59 PM
(07-11-2021, 10:53 AM)Vandanavishnu0007a Wrote: ஜே எஸ் பி ஜெ நண்பாவாசகனை மதித்து உரையாடுவது எங்களுக்குப் பெருமிதமாக உள்ளது..
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
எனக்கு ஒரே ஒரு உதவி ஆலோசனை தர வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நண்பா
லட்சுமி ராமகிருஷ்ணனை இந்த கதையில் இரண்டு வகையில் சித்தரிக்க யோசித்து வைத்து இருக்கிறேன் நண்பா
ஒன்று அந்த பண்ணையார் வீட்டில் ஒரு அண்டர் கிரவுண்டு பாதாளத்தில் சங்கிலியால் கட்டப் பட்டு இருக்கும் ஒரு மனா நோயாளி கேரக்டர் நண்பா
அல்லது சுமன் அண்ணாவுக்கு பயந்து பயந்து பணிவிடை செய்யும் ஒரு அடக்கமான மனைவி கேரக்டர் நண்பா
இந்த இரண்டு கேரக்டர் றில் எந்த கேரக்டர் லட்சுமி ராமகிருஷ்னனுக்கு கொடுக்கலாம் என்று ஆலோசனை குறைவும் நண்பா ப்ளஸ்
நன்றி
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
மனநோயாளியாக காட்டுவது கதைப்போக்கைக் குறைக்கும் என்பது என் தாழ்கருத்து..
சொ.உண்மையில் பாதிக்கப்பட்டவர்களிடம் மிகப் பாந்தமாகவும் பாசமாகவும் உரையாடுவார் ல.ரா.கிருஷ்ணன்..
எதிர்பார்ட்டியிடம் ஆவேசமாக இருப்பார்.
அதேபோல் தன் அண்ணனிடம் குழைந்து இயைந்தும்,அண்ணியிடம் அதிகாரமாகவும் காட்டலாம்
ஆனாலும் உங்கள் முடிவே இறுதி,எழுத்தாளரே...
மிக்க நன்றி