19-12-2018, 11:00 AM
இரவு பத்து மணிக்கு நான் படுக்கைக்குப் போய் என் மொபைலை எடுத்து வாட்ஸப்பை ஓபன் செய்தேன். நிலாவினி எனக்கு..
‘குட்நைட் ‘ சொல்லியிருந்தாள். இரண்டு அழகான குருவி படங்களுடன்.! அவள் எனக்கு அனுப்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.
நானும் ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்பினேன்.
‘குட்நைட்..’
ஒரு நிமிடத்தில் பதில் வந்தது.
‘வணக்கம் சார் ‘
‘ வணக்கம் மேடம். என்ன இன்னும் தூங்கலையா ?’
‘நோ. நீங்க. ?’
‘நான் கொஞ்சம் பிசியா இருந்துட்டேன். இப்போதான் படுக்கைக்கு வந்தேன் ‘
‘சாப்பிட்டிங்களா ?’
‘யெஸ்.. நீ ?’
‘நான் எட்டு மணிக்கே முடிச்சிட்டேன் ‘
‘ வெல்..! பாட்டி என்ன பண்றாங்க.?’
‘ பாட்டிலாம் தூங்கியாச்சு. உங்க மிஸஸ் என்ன பண்றாங்க..?’
‘ அவகளும் தூங்கிட்டாங்க’
‘சாரு தூங்கலையா ?’
‘ அதுக்குத்தானே வந்துருக்கேன் ‘
‘ ஓகே.. ஸ்லீப் வெல்..ஸார்..!’
‘ அது என்ன ஸார்.. ?’
‘ ஹா ஹா.. ஏன்..?’
‘ எனக்கது புடிக்கலே ‘
‘ ஓகே. வேற என்ன சொல்ல.?’
‘ மை நேம்.. நிரு..’
‘ பட் அயாம் யங்.. ஆல்ஸோ ‘
‘ நோ ப்ராப்ளம்..’
‘ ம்ம். ஓகே. ஐ டெல் யூ நிரு..’
‘ ம்ம்..! தட்ஸ் பெட்டர் !’
‘ தேங்க் யூ நிரு ‘
‘ யூ ஆர் வெல்கம். ! தென் சித்ரா கால் பண்ணாங்களா ?’
‘ அவ பண்ல. பட் நான் பண்ணேன்.’
‘ நான் கேட்டதா சொன்னியா ?’
‘ம்ம். உங்களை பத்திதான் ரொம்ப நேரம் பேசினோம். அவளுக்கு ரொம்ப சந்தோசம். இங்க வரப்ப உங்களை மீட் பண்றேனு சொல்லியிருக்கா