06-11-2021, 01:22 AM
நண்பர்களே, உங்களிடம் நான் எதிர்பார்ப்பது, இந்த கதை உங்களை என்ன செயகிறது, உங்களை எப்படி உணர வைக்கிறது என்பதை நீங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்பது தான். மறக்காமல், உங்களுடைய கருத்தை பகிருங்கள். உங்களுக்கே தெரியும், பக்கம் பக்கமாய் டைப் செய்வது எவ்வளவு கடினம் என்பது, அப்படியும் இங்கு பதிவிடுவது, மற்றவர்களை சந்தோஷப்படுத்த தான், நீங்கள் படும் சந்தோஷம் தான் எனக்கு ஊக்கம். அதை நீங்கள் சொன்னால் தான் தெரியும், அமைதியாய் படித்துவிட்டு போய்விட்டாள் எனக்கு தெரியாது, அதனால் உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்.