05-11-2021, 11:17 PM
வீடியோக்களை விட கதைகளை ஏன் அதிகம் விரும்புகிறோம் என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை...
உங்களுடைய எழுத்து புதிய எழுத்தாளர் போலவே இல்லை...
தேர்ந்த கதாசிரியர் போலவே இருக்கிறது
உங்களுடைய எழுத்து புதிய எழுத்தாளர் போலவே இல்லை...
தேர்ந்த கதாசிரியர் போலவே இருக்கிறது