04-11-2021, 10:21 PM
வாசகர்கள் அனைவருக்கும்
"இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்"
இன்று போல் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்...
தீப திருநாள் வாழ்த்துக்கள்.?
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
பின் விக்கி நீ கார் ல இரு நான் வாங்கிட்டு வரேன்..
என்று கடையை நோக்கி நடந்தான்..
வாங்கிய பின் இருவரும் கிளம்ப
சுவாதி அப்படியே அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ல நிப்பாட்டு
அவனிடம் பணம் வாங்கி கொண்டு
உள்ளே சென்று பிரியாணி க்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு வெளியே வர
இருவரும் விட்டை அடைந்தனர்..
உள்ளே சென்றதும் கறியை சுவாதி யிடம் நீட்டி இந்தா எண்ணமும் பண்ணு..கொடுத்து விட்டு உள்ளே செல்ல முயல டேய் என்னடா என் ஒருத்திக்கு இவ்ளோ சிக்கன்...
ஆசை தான் எனக்கு கொஞ்சம் ஃப்ரை பன்னனும் இப்பக்கும், நைட்க்கும் ஃபுல் அ காலி பண்ணிடாத..
ம்ம் ஓகே..
அதில் இருந்ததில் பாதி பிரியாணி மிதி ஃப்ரை க்கும் எடுத்து வைத்து விட்டு.. சமைக்க தொடங்கினாள்.
ரூம் உள்ளே சென்று
கட்டிலில் படுத்த படி
அப்பாடி எப்படியோ இன்னைக்கி 2 நல்ல விஷயம் நடந்திருக்கு ..
ஒன்னு நான் மீ்ண்டும் என் கொள்கை யில் இருந்து தவறவில்லை.
இரண்டாவது சுவாதி என்னைய அந்த ஜெயஸ்ரீ இடம் இருந்து காப்பாற்றியது.
முன்றாவது ஒன்னு இருக்கு என்று என்று அவன் மனசாட்சி சொல்ல...
என்ன என்பது போல் பார்க்க..
பிரிட்ஜ் ல இருக்க சரக்கு..
ஆமா ஆமா..
என்று போய் குளித்து பிரெஷ் ஆக ஒரு டவுசர் t shirt போட்டு வெளியே வர
பிரியாணி வாசம்...
ம்ம் பரவாயில்லை இம்சை ரெகுலர் ஆவே நல்லா சமைக்கும் போல என்று நினைத்து கொண்டு..
பிரிட்ஜ் ல இருக்க சரக்கு எடுத்து வைத்து கிச்சன் செல்ல..
கறி எங்கடி என..
அந்தா சிக்கன் ஃப்ரை மிக்ஸ் பன்னி வச்சுருக்கேன் ஃப்ரை பன்னி தரவா என வேண்டாம் என்று அவனே ஃப்ரை பன்னி எடுத்து வந்து சரக்கு ஊற்றிக் கொண்டு இருக்க...
சுவாதி கிச்சன் ல இருந்து வெளியே வர ஓகே விக்கி நான் குடிச்சுட்டு வரேன் 2 பேரும் சேர்ந்து சாப்பிடலாம்..
உனக்கும் சரக்கு வேண்டும் aa..
நீ மாசமா இருக்கத்தால குடிக்கமாட்ட ன்னு நினைச்சேன்..
நான் பிரியாணி யா சொன்னேன் என்று சொல்லிய படி போய் குளித்து விட்டு
"அழகாக ஒரு க்ரீன் கலர்ல பிங்க் பார்டர் வச்ச சாரீ கட்டிட்டு அதுக்கு மேட்ச் a பிங்க் நிற ஜாக்கெட் அணிந்து"
செம அழகாக. வெளியே வந்தாள்..
நான் ஒரு நிமிடம் அழகில் மயங்கி எதும் பேசாமல் அமைதியாக இருக்க..
அவள் டேய் எப்படி இருக்கு.. என
ம்ம்ம் நைஸ் சாரீ..
என்ன எங்கயும் வெளிய போக போறியா என்று கேக் இல்லயேயென்டா..
இல்ல சாரீ கட்டிட்டு வந்து இருக்க..
என்று சொல்ல..
அவ ஒரு மாதிரி மழுப்பலாக சிரிக்க..
எனக்காக இல்ல அஞ்சலி அக்கா எடுத்து குடுத்தாங்க தீபாவளி க்கு..
அதான் போட்டு போட்டோ எடுத்து..
WhatsApp and Fb la போஸ்ட் போடலாம் ன்னு கட்டுன..
என்னமோ பண்ணு என்று இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்..
பிரியாணி நல்லா இருக்கா என்று கேக்க அவன் அளவான போதையில்
இருக்க...
அது அருமையாக இருந்தும்..
போதையில் எது சாப்பிட்டாலும் நல்ல தான் இருக்கும்.. என்று சொல்ல
ஏன் விக்கி எப்பவும் தீபாவளி க்கு என்ன பண்ணுவ....
இப்பொ பாக்குறல்ல அதே தான்..
நேத்து மட்டும் நான் நினைச்ச மாதிரி
2yrs முன்ன மாதிரி நடந்து இருந்தா எப்படி இருக்கும்..
என்று சொல்ல அப்படி என்ன நடந்துச்சு 2yr முன்ன...
அத நான் அப்புறம் சொல்லுறேன்
சாப்பிடும் போது பேச கூடாது.
ம்ம்.. ஓகே..
அப்புறம் நீ போட்டோ எடுக்கணும் னா மாடியில் போய் எடு விட்டுக்குல வேண்டாம். வள்ளி, மணி எங்கிட்டு பாத்தா கண்டுபிடிச்சுடுவான்.
தேவை இல்லாதது.
ஓகே விக்கி நான் ஈவினிங் எடுத்துக்கிறேன். என்று..
சொல்லி விட்டு சாப்பிட்டு முடித்தனர்..
பின் அவன் ரூம் க்குள் சென்று குட்டி துக்கம் போட..
சுவாதி அஞ்சலி அக்காக்கு கால் பன்னி தீபாவளி விஷ் பண்ணிட்டு காலை நடந்த கதைய சொல்லி கொண்டு இருக்க இன்னுமா அவன் திருந்தல..
அக்கா அவன் லாம் இந்த ஜென்மத்தில் திருந்த வாய்ப்பு இல்ல..
வேண்டாம் விட்டுருங்க இப்பொ ஒரு 2 நாள் நல்லா தான் போய்ட்டு இருக்கு
நிங்க எதும் சொல்ல வேண்டாம்.
போய் தீபாவளி கொண்டடுங்க என சொல்லிவிட்டுப் பின் ஹாலில் உட்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள்..
விக்கி எழுந்து வெளியே வர இன்னும் அவள் அதே சாரீல இருக்க..
அவளை அப்ப மாதிரி வலிந்து பார்த்து மாட்டிக்காத ஒழுங்கா..
அவளை அவாய்டு பண்ணிட்டு இரு..
என்று நினைத்து கொண்டு.
துங்க ல யா என...
இல்ல தூக்கம் வரல...
ம்ம்ம் என்ன எதும் சுவாரஸ்யமான ப்ரோகிராம் ஆ..
அப்படிலாம் இல்ல சும்மா தான்...
ம்ம் சரி என்று கிச்சன் பக்கம் போனா..
என்ன பண்ற..
சிக்கன் ஃப்ரை பன்ன போறேன் உனக்கு வேன்றும் ஆ என கேக்க
வேண்டாம் என்று கூறி விட்டாள்.
பின்பு நான் ஒரு பெரிய பிளேட் எடுத்து
அதுல கொஞ்சம் பழம், ஒரு பிளேட் ல சிக்கன், அப்புறம் முட்டை பொறியியல்.. அப்புறம் ஒரு ஜார் நிறைய தண்ணி என எடுத்து வைத்தவனிடம் வந்து...
என்ன இதெல்லாம்..
மாடிக்கு போக போறேன்..
ஒன்னு ஒன்னுக்காக கிழ வர முடியாதுல அதான்...
நல்லதா போச்சு அப்படியே எனக்கு சில போட்டோஸ் மட்டும் எடுத்து கூடு பிளீஸ் என்று கெஞ்சுவது போல் இருக்க...
அழகாக தெரிந்தாள்..
Mmm அப்போ இத எல்லாம் மேல எடுத்துட்டு வா என்று பிளேட் a காட்ட
ம்ம் சரி நான் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு எடுத்து வரேன்..
(நான் மனத்தில் இப்போது அழகா தான் a இருக்கா பின்ன என்ன என்று நினைத்து கொண்டு)
மேக் அப் போடுறதுக்கு இப்படி ஒரு பிட்டா போய் தொலை..
நான் ஒரு பெட் ஷீட், சரக்கு, கிலாஸ், கூல்ட்ரிங்க்ஸ் மட்டும் எடுத்து கொண்டு
மாடிக்கு சென்று அதை விரித்து ரெடி பன்னி கொண்டு இருக்க..
அவன் இருப்பது கடற்கரை ஓரத்தில் என்பதால் அங்கு இருந்து சிட்டிக்குள்
வானவெடி வெடிப்பதை பார்க்க அழகா இருக்கும்..
முந்தைய அப்பார்ட்மெண்ட்லும் இதே வழக்கமாக வைத்து இருப்பான்.
அங்கும் சிலர் மாடிக்கு வந்து வெடி வெடிக்க விக்கி டாங் மேல் ஏறி படுத்துக் கொண்டு அன்றைய பொழுதும் சரக்கு உடன் இருக்கும்.
இங்கு அந்த பிரச்சனை இல்ல என்று நினைத்து கொண்டு இருக்கும் போது விக்கி என்று சுவாதி மேல வர..
இந்த இம்சை என்னைக்கு என்ன விட்டு போக போகுது என்று எண்ணிய படி ஆம் வா..
அவள் இங்கு இருந்து பாத்தா வானம் கலர் கலர் ஆ தெரியும் ல இனிக்கு..
என்று சொல்லி கொண்டு..
லைட் கம்மியா இருக்கு போட்டோ நல்லா இருக்கும் ஆ
மாடியில் ஒரு பவர் focus லைட் இருக்கும் அதை ஆன் பண்ண மாடி முழுவதும் பகல் போல் காட்சி அளிக்க
சூப்பர் விக்கி இது இருக்கதே எனக்கு தெரியாது.. செம..
ம்ம் உன் ஃபோன் கூடு எடுக்க என
அவள் ஃபோன் ல எடுத்து பாக்க கிளியர் aa இல்லன்னு என் மொபைல்ல யே எடுக்க..
ஒரு ஒரு போட்டோக்கும் வேற வேற போஸ் குடுத்தா..
மூடிய லூஸ் ஹேர் ஸ்டைல்ல விட்டு இருந்தா அது கடல் காத்துக்கு அங்கும் இங்கும் அலைபாய..
அவள் அதை ஒதுக்கி விடும் போதும் நான் தொடர்ச்சியாக போட்டோ எடுக்கும் படி லாங் ஆ அழுத்த அது 30 pic கிட்ட எடுத்து இருந்ததது..
அதே போல் மிண்டும் செய்ய இம்முறை கரண்ட் கட் ஆக..
அந்த போட்டோக்கு உரிய அனைத்து ஃபிரேம்லயும் ரெம்ப அழகா இருந்தா...
பவர் கட் ஆக மேல வெடிச்ச வெடி லைட்ல அவ ஃபேஸ் மட்டும் அழகா தெரிய அந்த போட்டோஸ் ரெம்ப அருமையா எதார்த்தமா இருந்துச்சு..
பின்பு அவளுக்கு அனைத்து போட்டோ களை அனுப்பி விட்டு லைட் அமத்த
யே.. ஏண்டா லைட் ஆஃப் பன்ன..
வெடி ஓட கலர்ஸ் பாக்கலாம் ன்னு தாண்டி மேல வந்து குடிக்கிறேன்.
அதான் லைட் ஆப் பண்ணேன்..
ம்ம் அவள் அவளது போட்டோ க்களை பார்த்த படி நிறைய போட்டோ நல்லா வந்து இருக்கு விக்கி தாங்க்ஸ்..
விக்கி சரி சரி என்று சரக்கு அடிக்க ஆரம்பிக்க அவன் சிட்டி யை பார்த்த படி அமர்ந்து அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக வெடித்து கொண்டு இருந்த கலர் பாத்துட்டு இருக்க..
சுவாதி அப்படியே எதிராக கடலை பார்த்த படி வானில் இருக்கும் நட்சத்திரங்களை பார்த்து கொண்டு இருக்க...
விக்கி சுவாதியிடம் இன்னிக்கு வானம் ரெம்ப அழகா இருக்கு ஒரு சைடு ஃபுல் ஆப் கலர். இன்னொரு பக்கம் ஃபுல் டார்க் வித் ஸ்டார்ஸ் செமையா இருக்குல
சுவாதி விக்கியை பார்த்து உனக்குள்ளே இப்படி யும் ரசனை இருக்கா என்று கேட்ட படி அவன் அருகில் அமர..
ம்ம்ம் உனக்கு கூல்டிரிங்க் வேணுமா என கேக்க.. அவள் யோசிக்க..
சும்மா ஒரு கம்பெனி க்கு தான் வேண்டாம்ன்னா விட்டுரு..
பரவா இல்லை கூடு.. என
மற்றொரு கிலாஸ் எடுத்து அவளுக்கு
கூல்டிரிங்க் ஊத்தி குடுக்க..
நிஜமாகவே கூல்டிரிங்க் தான் a..
வேற எதும் மிக்ஸ் பன்னி ஆள காலி பன்ன பாக்குறியா..
இம்சை நீ குடிக்க வேண்டாம் கிலாஸ் a குடு என்று புடுங்க...
அவள் இல்லை இல்லை சும்மா தான் என்று குடிக்க ஆரம்பித்தாள்..
பின்பு நி மதியம் எதோ சொல்லிட்டு இருந்த 2 வருஷம் முன்ன மாதிரி என்ஜாய் பண்ணிட்டு இருப்பேன்னு
ஜெயஸ்ரீ ஓட..
அத அப்போ சொல்லவே இல்ல..
அது ஒன்னும் இல்ல 2yr முன்னாடி ஒரு தமிழ் பொண்ண கரெக்ட் பன்னி இதே மாதிரி "தீபாவளி முந்திய நாள் நைட் அண்ட் தீபாவளி மறு நாள் காலையில் வர நல்லா என்ஜாய் பண்ணேன்.."
அது தான் எப்பவும் பண்றியே பின்ன என்ன...
அப்படி இல்ல..
நல்லா ஒரு ரவுண்ட் போனது அப்புறம் நான் ஒரு சாரீ கொடுத்து கட்டிட்டு வர சொல்லி அந்த பீலிங் ஓட என்ஜாய் பண்ணுவேன்..
அப்புறம் அந்த சாரீயை அவகிட்ட யே கொடுத்து அனுப்புவேன்.
லாஸ்ட் இயர் யாரும் தமிழ் பொண்ணு சிக்கல அதுனால் லாஸ்ட் இயர் வாங்குன சாரீ இன்னும் அப்படியே இருக்கு.. அதும் இதே பேட்டன் சாரீ தான் என்று சொல்ல
இப்படி அவன் சொல்ல அவள் டேய்..
என பயப்படாத ஆள் இல்லன்னு உன்னைய கூப்பிட மாட்டேன்.
என்று சொல்லல.
அதுனால தான் காலையில் உன்ன வெறிச்சு பார்த்துட்டு இருந்தேன்.
அவள் எதும் பேசாம வானத்தை அண்ணாந்து பார்த்து ரசித்து கொண்டு இருக்க..
நான் வானில் வெடிக்கும் வெடிக்கு ஏற்ப்ப தோன்றும் நிறங்களால் அவள் முகம் மாறி மாறி அழகாக தெரிய அதனை ரசித்து கொண்டு இருந்தேன்.
இந்த சாரீல உண்மையாகவே நீ அழகா இருக்க என்று மெல்ல சொல்ல..
அவள் காதில் சரியாக விழாமல் என்னது என்று திரும்ப கேக்க ஒன்னும் இல்ல என்று சமாளித்தான்
ம்ம் நீ சொன்னது கேட்டுச்சீ திரும்ப சொல்லுறியான்னு பாத்தேன்.
ம்ம் நீ யும் பெரிய கேடி தாண்டி..
என்று அவளை பார்த்த படி சொல்ல..
அவளும் சிரித்த படியே என்ன நோக்கி திரும்ப...
இருவர் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க இருவரும் சிரிப்பை நிறுத்தி மவுனம் ஆக...
நான் அவளை காலையில் பார்த்தது நினைவு வர அவளை இழுத்து
இதழ்களை சுவைக்க அவளும் அதிர்ச்சி ஆனால்....
தொடரும்...
அனைவருக்கும்
"இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்"
இன்று போல் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்...
தீப திருநாள் வாழ்த்துக்கள்.?
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
(நான் இந்த கதையை வெகுசிலர் தான் வாசிக்கின்றனர் என்று தெரிந்தும் தொடர்தும் பதிவு செய்வது & இன்று பதிவு செய்த (3 பதிவு) தீபாவளி அப்டேட் அனைத்தும் இந்த கதை பிரியர்களுக்கு சமர்ப்பணம். Sex இல்லைன்னாலும் சப்போர்ட் பண்ணுபவர்களுக்காக சமர்ப்பணம்.)
நன்றி...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.