04-11-2021, 04:06 PM
பட்டாசின் திரியை திரித்து
பற்ற வைத்ததும் வெடித்து சிதறி
எல்லோர் வாழ்வையும்
பால்விட்டு குளிர செய்யட்டும்..
பட்டாசின் ஒளி(லி) போல் உங்களின் வாழ்விலும் சந்தோஷ ஒளி பரவட்டும்..
உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...