04-11-2021, 03:20 PM
கதை நன்றாக வந்திருந்தது.ஆசிரியர் அவர் போக்கில் கதையை எழுதிக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் செய்த தவறான விமர்சனத்திற்காக கதையை பாதியில் முடித்தது போல் இருக்கிறது. கதையை மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.