04-11-2021, 01:47 PM
வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் கவிதாவிடம் கடைவீதியில் இந்த பணியை பார்த்ததை சொன்னேன். கவிதாவிருக்கும் சட்டென்று புரியவில்லை. அருவியில் குளித்ததை நினைவூட்டினேன். கவியின் முகம் லேசாக வெட்கத்தில் சிவந்தது. அப்பொழுது நடந்தவற்றை அவளும் நினைத்துப் பார்த்து இருப்பாள் என்று நினைக்கிறேன். கவி என்னிடம் எங்கே வைத்து பார்த்தீர்கள் எப்படி உங்களை சந்தித்தான் என்று கேட்டாள் தற்செயலாக கடைவீதியில் பார்த்ததை சொன்னேன். கவிதா அவனை பற்றி ஆர்வமாக கேட்டாள் ஏன் அவனை வீட்டுக்கு கூப்பிட்டு வர வேண்டியதுதானே என்று சொன்னாள். முக்கியமாக வேலையாகச் சென்று கொண்டிருந்ததால் அவனிடம் அதிகமாக பேச முடியவில்லை என்று சொன்னேன். பின்பு அதைப் பற்றி அதிகமாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை இரவு சாப்பாடு முடித்து விட்டு தூங்கச் சென்று விட்டோம். அடுத்து வந்த நாட்களில் எங்காவது வெளியே சென்று வரலாம் என்று பேசியதை நினைத்து எங்கே செல்லலாம் என்று விவாதித்தோம்.
இதற்கிடையில் நான் ஐடியில் இருந்தபொழுது தண்டபாணி இடம் வாங்கிய அவனது நம்பர் நினைவுக்கு வந்தது. ஆனால் நான் அதை பதிந்து வைத்து வைக்க மறந்து விட்டேன். இரண்டு நாட்கள் சென்றது. ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்பொழுது ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அதை நான் எடுத்து அட்டென்ட் செய்தேன் எதிர்முனையில் பேசியவர் சார் வணக்கம் நான் தண்டபாணி பேசுகிறேன் என்று சொன்னான்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது எனது நம்பரை அவன் பதிந்து வைத்து விட்டு கூப்பிடுகிறான் என்று நினைத்து சரி தண்டபாணி சொல்லுங்க எப்படி இருக்கீங்க என்ன விஷயம்?எனக்கு... சாரி அன்னைக்கு உன்கிட்ட சரியா பேச முடியவில்லை என்று சொன்னேன். அவருக்கு பரவாயில்லை சார் சும்மா தான் கூப்பிட்டேன் எப்படி இருக்கீங்க என்று கேட்பதற்காக தான் கூப்பிட்டேன் என்று சொன்னான் நானும் நன்றாக இருக்கிறோம் மேடம் எப்படி இருக்காங்க என்று கேட்டான் மேடம் நன்றாக இருக்கிறார்கள் என்று சொன்னேன். உரையாடல் சிறியதாக முடிந்துவிட்டது பின்பு மீண்டும் ஒரு நாள் இரண்டு நாள் கழித்து என்னை அழைத்தார். ஏதாவது அருவி பக்கமும் அங்கே போனீர்களா என்று கேட்டான்.நான் இல்லை தண்டபாணி நேரம் கிடைக்கவில்லை என்று சொன்னேன் சார் இப்பொழுது அருவியல் நன்றாகத் தண்ணீர் வருகிறது வேண்டும் என்றால் வாருங்கள் நான் உங்களை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னான். அவன் எதற்காக இதைச் சொல்கிறான் என்று மனதிற்குள் புரிந்தது.