04-11-2021, 09:55 AM
(This post was last modified: 04-11-2021, 09:59 AM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமையான கதைக்களம். ஆனால் சப்பென்று முடிந்துவிட்டது போன்ற உணர்வு. கதையில் நிறைய கதாபாத்திரங்கள் வந்து மட்டுமே சென்றன. அவற்றில் சில கதாபாத்திரங்களை மெருகேற்றி இன்னும் கதையை தொடர்ந்து இருக்கலாம் என்பதே என் எண்ணம்..