04-11-2021, 09:52 AM
இது ஒரு நீண்ட கதையாக இருக்கும் என்று நினைத்தேன், இடையில் ஒரு நிறுத்தம்.. இன்று வந்து பார்த்தால் கதை முடிந்து விட்டு இருக்கு. வேண்டும் என்றே கதையை முடித்து விட்டதை போல ஒரு பீலிங். இங்க இன்னொரு ஆசிரியரும் இதையே தான் செய்தார். உங்கள் கதை உங்கள் முடிவு வேறென்ன சொல்ல. இருந்தும் பல விடை தெரியா கேள்விகளுடன் நிறுத்தப்பட்டது தான் குழப்பம். மனோகர் ஏன் இறப்பதற்கு முதல் நாள் சரிகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு சுசி பற்றி விசாரித்தான். அவனுக்கு தன்னுடைய மகன் தான் கல்பேஷ் என்று தெரியுமா. அவன் ஏன் இவர்களை தேடும் முயற்சி எதுவும் செய்யல. . போலீஸ் ல புகார் பண்ணல. தியா மதனுக்கு பிறந்த பொண்ணு . அவன் ஏன் கிழவியை கட்டிக்கிட்டு நாசமா போனான். அவர்கள் உண்மையான திட்டம் தான் என்ன. ஒன்னும் புரியல.