03-11-2021, 09:39 PM
(03-11-2021, 09:24 PM)monor Wrote: அன்பு நண்பர்களே. வணக்கம். கதையை தொடராமல் நீண்ட நாள் இடவெளி விட்டது சிலருக்கு கோபத்தை வரவழைக்கலாம்.
இங்கே கதை எழுதுவதற்காக எனக்கு ஏதும் ஊக்கத் தொகையோ, ஊதியமோ, சன்மானமோ வழங்கப்படுவது இல்லை.
உங்கள் பாராட்டு ஒன்று மட்டுமே என்னை மேலும் கதை தொடர்ச்சியாக எழுத ஊக்கப்படுத்தும். என் மகிழ்ச்சிக்காகவும், வாசக நண்பர்களின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே எழுதி வருகிறேன்.
கொஞ்சம் அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போனதால் கதையை தொடர்ச்சியாக தொடர முடியவில்லை. அதற்க்காக மன்னிக்கவும்.
எழுதப்பட்டு வந்த கதையை விரைவில் வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி எழுதி முடித்து விட்டு, வரும் தீபாவளி அன்று நான் ஏற்கன்வே அறிவித்திருந்ததின்படி புதிய கதையை உங்கள் பேராதரவுடன் தொடங்கலாம் என்றிருக்கிறேன்.
கதையின் தலைப்பு,...'மகளின் மலராத மொட்டு.'
தீபாவளி அன்று எதிர்பாருங்கள்.
நன்றி நண்பர்களே.
Super continue pannunga nanba