03-11-2021, 05:31 PM
(This post was last modified: 10-12-2021, 02:35 AM by lifeisbeautiful.varun. Edited 4 times in total. Edited 4 times in total.)
திருவள்ளுவர் என் கனவில் தோன்றி, நான் இங்கு திருக்குறளை போஸ்ட் போட்டால், செம அப்டேட், super , அப்படினு சொல்லுறவங்களானு கேட்டார்,
நீங்க அங்க போஸ்ட் பண்றதுக்கு முன்னாடியே உங்க திருக்குறளை பாராட்டிடங்கனு நான் அவர்கிட்ட சொன்னேன்
அதற்கு "அது எப்படினு" கேட்டார்
அது இப்படி தான்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.