03-11-2021, 03:27 PM
(03-11-2021, 01:52 PM)youngtamil Wrote: காலையில தான் ஜிமெயில் அக்கவுண்ட் ரெகவரி பண்ணினேன். அப்டேட் எழுத ஆரமிச்சிட்டேன். தீபாவளிங்கறதால கொஞ்சம் வீட்டு வேலையும் அதிகம். இந்த வாரம் சனி இல்லைன்னா ஞாயிறு அடுத்த அப்டேட் போடுறேன் நண்பா.
இவளோ பேரு கேட்டு இருக்கீங்க கண்டிப்பா தொடர்ந்து எழுதுறேன் நண்பா. இதுல வர வினையோட ப்ரண்ட் கார்த்திக் வச்சு இன்னொரு கதை கூட யோசிச்சு வச்சு இருக்கேன். கதை டைட்டில் கூட முடிவு பண்ணிட்டேன் "இந்துஜா எனும் இல்லத்தரசி"
நன்றி நண்பா