03-11-2021, 02:38 PM
நண்பர்கள் கவனத்திற்கு
சிறு வேண்டுகோள்.
தாங்களோ அல்லது உறவினர்களோ
வெடி வெடிக்கும் போது கவனமாக
வெடிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
சிறு குழந்தைகள் மேல் எப்போதும்
ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்.
அருகில் இரண்டு வாளிகளில் தண்ணீர்
வைத்து கொள்ளுங்கள்.
கைகளில் வைத்து வெடிக்காதீர்கள்.
Safety First………..
God bless you all.
.
சிறு வேண்டுகோள்.
தாங்களோ அல்லது உறவினர்களோ
வெடி வெடிக்கும் போது கவனமாக
வெடிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
சிறு குழந்தைகள் மேல் எப்போதும்
ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்.
அருகில் இரண்டு வாளிகளில் தண்ணீர்
வைத்து கொள்ளுங்கள்.
கைகளில் வைத்து வெடிக்காதீர்கள்.
Safety First………..
God bless you all.
.