03-11-2021, 01:18 PM
(This post was last modified: 29-11-2021, 10:39 AM by SamarSaran. Edited 1 time in total. Edited 1 time in total.)
வணக்கம் நண்பர்களே,
ஜோதி தரிசனம் கதை திடீரென முடித்தால் ஏதோ நான் இனி இந்த தளத்தில் கதையை எழுதமாட்டேன் என்பது போல் கருத்துக்கள் எல்லாம் வந்திருக்கிறது.. அந்த கதையை பாதியில் அப்படியே கிடப்பில் போட மனம் இல்லாமல் தற்காலிமாக தமிழ்காமவெறி தளத்தில் முடித்த மாதிரி இங்கும் முடித்திருக்கிறேன். அந்த கதை தொடர்வதற்கான மனநிலை வரும் போது விட்ட இடத்தில் கண்டிப்பாக தொடருவேன்..
காமம் என்பது எனக்கு பிடித்த ஒன்று. இந்த சமுதாயத்தில் பல தரப்பட்ட மனிதர்கள் தங்களுடைய காமத்தை எப்படி அணுகி அதை தீர்த்துக் கொள்கின்றனர் என்பதை தான் கற்பனையில் தொடராக வாழ்வியல் சூழ்நிலைகளோடு என்னால் முடிந்தளவு குடுக்கிறேன்..
யாரோ ஒருவர் சொன்ன கருத்திற்காக கதை எழுதுவதை எல்லாம் விடமாட்டேன்.. கதைக்கு ஆதரவு இல்லையென்றாலும் மனதில் வரும் கற்பனையை பகிர்ந்துக் கொண்டே இருப்பேன்..

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)