03-11-2021, 10:51 AM
(This post was last modified: 03-11-2021, 10:54 AM by marimuthu201. Edited 3 times in total. Edited 3 times in total.)
(29-10-2021, 04:46 PM)Vandanavishnu0007a Wrote: வந்தனாவும் விஷ்ணுவும் இறங்கி நடந்தார்கள்..
ஜிள்ள்ள்ள்.. என்ற காற்று..
விஷ்ணுவுக்கு இது ரொம்ப புதுமையாய் இருந்தது..
இதுவரை பேன் காற்றையும் ஏஸி காற்றை மட்டுமே அனுபவித்து இருந்த விஷ்ணுவுக்கு இந்த இயற்கை சில்ல்ல்.. காற்று ரொம்ப ரொம்ப புதுமையாக இருந்தது..
கூ.. கூ.. என்ற குருவிகளின் ஓசை..
பட பட என்று சிறகடித்து பறக்கும் பறவைகளின் ஒலிகள்..
காற்றில் மரங்கள் எல்லாம் அசைந்தாடும் இயற்கை நடனம்..
இதை எல்லாம் விஷ்ணு பட்டண வாழ்க்கையில்.. பார்த்ததும் இல்லை.. கேட்டதும் இல்லை.. கேள்விபட்டதும் இல்லை..
அவன் பிறந்ததில் இருந்து பஸ் கார் வாகனங்களின் சத்தமும்.. ஹாரன் சத்தமும்.. மட்டுமே கேட்டு வளர்ந்த அவன் காதுகளுக்கு இந்த இயற்கையின் சத்தம்.. கிராமத்து இயற்கையின் சத்தம் ரொம்ப ரொம்ப புதுமையாக இருந்தது..
நாங்களும் கிராமத்துல இருக்கிற மாதிரி ஒரு பீலிங்கை கொடுத்த வாவிக்கு ஒரு பூங்கொத்து
![]()
![]()
![]()
தொடரும் ... 2