02-11-2021, 10:00 PM
எல்லோரின் கமெண்ட்ஸ்க்கு என் நன்றிகள். தீபாவளி அதுவுமா என்னால் டைம் எடுத்து எழுத முடியவில்லை. பேமிலி கமிட்டிமெண்ட்ஸ். மூன்று நாளாக வேலை விஷயத்துக்கு தவிர லேப்டாப் கூட ஒன் பண்ண முடியவில்லை. இன்றைக்கு தான் அடுத்த பதிவை எழுத துவங்குலாம் என்று முயற்சிக்கிறேன். அனால் எப்போது எழுதி முடிக்க முடியும் என்று தெரியல. பல வாசகர்கள் ஆவலாக அடுத்த பதிவை எதிர்பார்த்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும். ஏமாற்றம் கொடுத்ததும் வருந்துகிறேன். தீபாவளி முடிந்த பிறகு வாரத்துக்கு இரண்டு போஸ்ட் செய்ய முயற்சிக்கிறேன். My sincere apologies to all my readers. I hope you understand my situation.