02-11-2021, 08:16 PM
என்ன பிரண்ட்ஸ் கொஞ்சம் லேட் ஆச்சுன்னா அப்டேட் அப்டேட்ன்னு திட்டுறீங்க அப்டேட் கொடுத்தா 4 பேர் தான் காமெண்ட் போடுறீங்க
ஓகே பிரண்ட்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஊருக்கு போறேன் தீபாவளி முடிஞ்சு ஒரு ரெண்டு மூணு நாள் ல சில ட்ரீட்மெண்ட் போறேன் சர்ஜரி கூட இருக்கலாம் சோ சாரி பிரண்ட்ஸ் கதையை தொடர முடியாம போனதுக்கு இனி 2022 மார்ச் ல தான் வருவேன் சப்போர்ட் பண்ண எல்லாத்துக்கும் நன்றி பிரண்ட்ஸ் என்னைய மன்னிச்சுடுங்க