02-11-2021, 11:27 AM
Dear Gumshot,
உங்கள் கதையில் முழுமையாக ஐக்கியம் ஆகி விட்டதால், இன்னும் சரியாக சொல்வதானால், அந்த சஞ்சய் கதாபாத்திரத்தில் என்னை வைத்து பார்த்ததால், என்னை மீறி, கதை இவ்வாறு நகர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து சொன்னேன்.....
ஆனால் என்னுடைய கருத்து, இவ்வளவு பெரிய குரூப் டிஸ்கசனை உருவாக்கும் என்று சத்தியமாக எதிர்பார்க்க வில்லை.... இரண்டு நாட்களாக இந்த ஃபோரத்தில, "என்னால் தான் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா" தான், டாப் திரியில் தொடர்ந்து இருந்து வந்தது.... என் கருத்தை எதிர்த்து சில பேரும், என் கருத்தை ஆதரித்து பல பேரும் என்று பரபரப்பாக இருந்தது...
எனக்கு மிகவும் மகிழ்ச்சியே...
ஏனெனில் என் கருத்தை ஆதரித்து தான் பல்வேறு நபர்களின் கருத்துருக்கள் இருந்தன.... முக்கியமாக வாசகர்கள் மனதை கவர்ந்த சில கதாசிரியர்களும் நான் ஆசைப்பட்ட மாதிரியே, அவர்களும் கதை நகரும் விதம் பற்றி ஆசைப்பட்ட மாதிரியே இருந்தது...
குழந்தை பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் போது, நம்மை அறியாமலேயே, கடவுளிடம் வேண்டுவோம் அல்லவா... எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்; அல்லது பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று... அந்த மாதிரி தான்... எங்கள் கருத்துக்களும்....
பிறக்க போகும் குழந்தை முகம் இப்படி இருக்க வேண்டும்; அதன் கண் இப்படி இருக்க வேண்டும்; குழந்தை மூக்கு இப்படி இருந்தால் அழகாக இருக்கும்... என்று கற்பனை செய்து பார்ப்போம் அல்லவா? .... அதுமாதிரி தான் உங்கள் வாசகர்கள் கருத்துக்கள்... அவ்வளவு தான்....
ஆனால் கதையின் "கரு" உங்களுடையது... அதை சுமப்பதும் நீங்கள் தான்.... உருவாக்குவதும் நீங்கள் தான்.... உருவம் கொடுப்பதும் நீங்கள் தான்...பிரசவ கால வலியையும், வேதனையையும் தாங்கி, அந்த கதை என்னும் குழந்தையை பிரசவிப்பதும் நீங்கள் தான்....
பிறக்கப் போகும் குழந்தை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று படைப்பாளி, ஏற்கனவே முடிவு செய்து, படைத்துக் கொண்டு இருக்கும் போது, நான் அடுத்த தாய் பெறப்போகும் குழந்தை இவ்வாறு இருக்க வேண்டும் என்று சாமி கும்பிடுவது முட்டாள்தனம் தான்...
நீங்கள் உங்கள் சொந்த விருப்பப்படி, உங்கள் பாணியில் கதையை தொடர்ந்து எழுதுங்கள்.,.
எந்த குழந்தை பிறந்தாலும், அந்த குழந்தை எப்படி இருந்தாலும், எங்களுக்கு மிகவும் பிடிக்கும்...
குழந்தையை கொஞ்சத்தான் போகிறோம்.... டெலிவரி தேதி தள்ளிப்போடாமல், அடுத்த குழந்தையை, அதாவது அப்டேட்ஸ்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...