Adultery இன்னொருவனுடன் என் மனைவி - By imasexyguy007 - Completed
#49
"சாரிடா செல்லம்..நிஜமாலுமே நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்டா..நீ என்னை எவ்வளவு லவ் பண்றேன்னு எனக்கு தெரியாதா...நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு தெரியாதா...இதுக்குப் போய்.."என்றேன்.

"அப்படின்னா..நான் என்ன சொல்லியிருப்பேன்னு நீ கரெக்டா சொல்லு பாக்கிறேன்.."என்றாள். எனக்கு அதை கேட்டதும் என்னடா இது வம்பாக போய்விட்டது என்று தோன்றியது. எந்த பக்கம் போனாலும் அடி நிச்சயம் என்பது தெரிந்தது. இருந்தாலும் சொல்லித்தான் பார்ப்போம் என்று நினைத்தேன்.

"என்ன பெருசா சொல்லியிருக்கப்போறே..நீ நல்லா செஞ்சேன்னு சொல்லியிருப்பே..இல்லைன்னா நீ செஞ்சது எனக்கு பிடிச்சிருந்துதுன்னு சொல்லியிருப்பே..அதுவும் இல்லைன்னா உனக்கு வர்றவ குடுத்து வச்சவன்னு சொல்லியிருப்பே.." என்றேன். நான் சொன்னதை கேட்டதும் அவளுடைய முகம் சிவந்ததிலேயே நான் சொன்னதில் எதோ ஒன்றைத்தான் அவள் சொல்லியிருக்கிறாள் என்பது தெரிந்தது.

"சனியன்..இதெல்லாம் மட்டும் சரியா சொல்லிடுது பாரு.."என்று சுகமாக சிரிப்புடன் அலுத்துக்கொண்டாள். என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். இறுக்கமாக என்னை கட்டிக்கொண்டவளின் காதுக்கருகில் சென்றேன்.

"அவன் செஞ்சது உனக்கு பிடிச்சிருந்துதாடி.." என்று மெதுவாக கேட்டேன். கேட்ட உதட்டை அழுத்தமாக மூடி முத்தமிட்டாள். கொஞ்சம் நேரம் என்னுடைய உதடுகளுடன் விளையாடிவிட்டு மீண்டும் என்னை பார்த்தாள். கட்டாயமாக இரண்டாவது கேள்விக்கும் நான் பதில் சொல்லவேண்டுமா என்று என்னை கேட்டது அந்த பார்வை. எனக்கும் கூட ஒரு நேரம் அப்படித்தான் தோன்றியது. கட்டாயமாக அவளுக்கு எப்படி இருந்தது என்று நான் தெரிந்துகொண்டே ஆகவேண்டுமா. அதை தெரிந்துகொள்ளாமல் இருக்கக்கூடாதா. எனக்கு முன்னாள் அவனுடைய உறவுகொண்டது எப்படி இருந்தது என்று அவளால் சொல்ல முடியுமா..அப்படியே அவள் சொன்னாலும் அதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. நானும் திடீரென்று சராசரி ஆணாக மாறிவிட்டதை என்னால் உணர முடிந்தது. ஒருவேளை என்னைவிட நன்றாக அவன் செய்திருந்து இவளுக்கு என் மீதான மோகம் குறைந்துவிடுமோ என்கிற பயம் லேசாக என்னை அரிப்பதுதான் இப்படி எல்லாம் என்னை கேள்வி கேட்க வைக்கிறது என்பதும் எனக்கு புரிந்தது. இருவருக்கும் நடுவில் ஒரு மௌனத்திரை விழுந்தது.

நான் தானே இது நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தானே இது நடப்பதற்கு அவளை தூண்டினேன். நான் தானே இது நடந்தேறுவதற்கு வசதியாக வெளியே சென்றேன். இப்படி எல்லாவற்றையும் நானே செய்துவிட்டு இப்போது இப்படி யோசிப்பது எந்தவிதத்தில் நியாயம். ஏன் திடீரென்று காமம் மட்டுமே அவளை என்னிடம் இருந்து பிரிக்கக்கூடும் என்றெல்லாம் எனக்கு தோன்றுகிறது. அந்த பெண்ணின் புட்டத்தில் அவனுடைய நண்பன் கைபோடுவதை கண்டிக்காமல் இருக்கிறான் அவள் கணவன். என்னுடைய ஆசைக்காக இன்னொருவனுடன் படுத்தெழுந்தவளை நான் ஏன் இப்படி சந்தேகப்படுகிறேன். எதற்காக இப்படி பயப்படுகிறேன். அவன் என்னதான் அவளுடைய காமத்துக்கு தீனி போட்டாலும் அவள் தான் தெளிவாக அவனுக்கு பதில் சொல்லியிருக்கிறாளே. அவளுக்கு தேவைப்படும் அத்தனையும் என்னிடம் அதிகமாகவே கிடைப்பதாக. அப்புறம் எதற்கு என்னுடைய மனது தேவையில்லாமல் இப்படி அலைபாய்கிறது. இது காமம் தானே. கொஞ்சம் வெரைட்டி வேண்டும் என்று லேசாக புதிதாக ஒரு விபரீத ஆசையை நிறைவேற்றிக் கொண்டோம். கொண்டோம் என்று சொல்வது கூட தவறு. நிறைவேற்றிக் கொண்டேன். அப்புறம் ஏண்டா கிடந்தது தவிக்கிறாய் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

மனது லேசாக அமைதியாகியது. இப்படி நடப்பது சகஜம் தான். முதல் முறை அல்லவா. ஆசை பட்டு லாட்ஜில் ரூம் போட்டு காதலியுடன் படுத்தெழுந்தவுடன் அவள் கர்ப்பமாகிவிடுவாளா..நாம் செய்தது அவளுக்கு பிடித்திருக்குமா..பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது..அவள் நம்மை விட்டு விலகிவிடுவாளா என்றெல்லாம் யோசிக்கும் காதலை போலவே தான் நானும் யோசித்திருக்கிறேன். ஒருவேளை இப்படித்தான் அந்த அழகியும் அவள் கணவனும் கூட யோசித்திருப்பார்களோ. இப்படியெல்லாம் யோசிப்பது எனக்கும் அவளுக்கும் இருக்கும் புரிதலை, காதலை, நேசத்தை, பந்தத்தை கொச்சைப்படுத்துவதாக தானே இருக்கிறது. இவளை நான் எப்படி சந்தேகப்பட முடியும். நான் அந்த யூசர் அழகியை பற்றி சொன்னபோது நீ அவளுடன் படுத்தாயா என்று கேட்டாளா. இல்லையே. அப்படி நான் செய்திருந்தால் சொல்லுவேன் என்று தானே நம்பி கேட்காமல் இருந்தாள். இருக்கிறாள். அப்புறம் ஏன் என்னுடைய மனது மட்டும் இப்படி எல்லாம் கேவலமாக யோசிக்கிறது. இந்த எண்ணம் எனக்கு வந்தவுடன் எனக்குள் அலைமோதிய வினோதமான எண்ணங்கள் எல்லாம் கலைந்தன. மீண்டும் காமம் டிரைவிங் சீட்டுக்கு வந்தது.

"என்ன குட்டிமா யோசிக்கிற. சரி..நீ சொல்றதுக்கு கஷ்டமா பீல் செஞ்சேன்னா வேண்டாம் டா..நாம இதை பத்தி டிஸ்கஸ் பண்றதை விட்டுடுவோம்.." என்று அவளுடைய நெற்றியில் எக்கி முத்தமிட்டேன். என்னுடைய பதிலை கேட்டதும் அவளுடைய கண்கள் லேசாக கலங்குவதை பார்த்தேன்.
Reply


Messages In This Thread
RE: இன்னொருவனுடன் என் மனைவி - By imasexyguy007 - by enjyxpy - 27-04-2019, 02:11 AM



Users browsing this thread: 7 Guest(s)