27-04-2019, 02:03 AM
"அப்படி பாவமெல்லாம் எனக்கு வேண்டாம்பா..அதுக்கு என்ன பண்ணலாம்.." என்று யோசிப்பவளாக மலர்ந்த சிரிப்புடன் அவனை பார்த்தாள். அவன் அதற்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று ஆழ்ந்து யோசித்தான்.
"என்ன பண்ணலாம்..நீங்களே சொல்லுங்க சார்.." என்று கேள்வியை அவனிடம் வீசினாள். பந்து இப்போது உன்னுடைய கையில் என்று அவனை பார்த்தாள். அவன் திடீரென்று அவள் அப்படி கேட்டதும் என்ன சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
"நீ வேணும்னா நல்லா யோசிச்சிட்டு நாளைக்கு சொல்றியா.." என்று அவனிடம் கேட்டுக்கொண்டே எழுந்திருப்பதாக பாவலா காட்டினாள்.
"வேண்டாம்..வேண்டாம்.." என்று அவள் எழுந்திருப்பதை பார்த்து அலறினான்.
"என்ன வேண்டாம்..எதுவும் வேண்டாமா..அப்ப சரி விடு..." என்றபடி அவள் மீண்டும் எழுந்திரிக்கப் போனாள்.
"இல்லை..இல்லை..நாளைக்கெல்லாம் வேண்டாம்..இப்பவே சொல்லிடறேன்..." என்று அவளுடைய கைகளை பிடித்தான்.
"நீ யோசிக்கிறதை பார்த்தாள் இப்பவே எல்லாம் சொல்லுற மாதிரி தெரியலையே...அவரு வேற வர்ற நேரம் ஆயிடுச்சு.." என்றாள்.
"இல்லை..நான் இப்பவே சொல்லிடறேன்..சார் வர்றதுக்கு டைம் ஆகும்னு தான் சொல்லிட்டு போனாரு..அதனால அவரு வந்திடமாட்டாரு.." என்றான்.
"சரி..அப்ப சீக்கிரம் சொல்லு.." என்று மீண்டும் சாய்ந்து உட்கார்ந்தாள். அவன் என்ன சொல்லுவது என்று மண்டையை உடைத்துக்கொள்வது நன்றாக தெரிந்தது. நானும் அவன் என்னதான் சொல்லப்போகிறான் என்று காத்திருந்தேன்.
"வந்து..வந்து..எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் தரீங்களா.." என்றான். அவன் சொல்வது என்னவென்றே புரியாதவள் போல அவனையே பார்த்தாள்.
"அதாவது..எனக்கு இன்னொரு சான்ஸ் தரீங்களா.." என்றான். சொல்லியவன் அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்தான்.
"ம்ஹூம்..அது முடியாது. ஒரு ஆசை ஒரு தடவை மட்டுமே. நோ ரிப்பீட் சான்ஸ்." என்று கொஞ்சமும் இரக்கமின்றி பதில் சொன்னாள். அவளுடைய பதிலை கேட்டவுடன் அவனுடைய முகம் சுருங்கிப்போனது. அடுத்தது என்ன கேட்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
"அப்ப..அப்ப..நீங்க எனக்கு செய்யுங்களேன்.." என்றான். அந்த பதிலைத்தான் எதிர்பார்த்தவளைப் போல அவளுடைய கண்களில் மின்னல் போல ஒளிவந்து சென்றது. அவன் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று பார்த்தான்.
"உனக்கு நான் செய்யனும்னா..என்ன செய்யுறது.." என்று எதுவுமே தெரியாதவளைப் போல அவள் கேட்டாள். அவன் அந்த கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை என்று நன்றாகவே தெரிந்தது. என்ன சொல்வது என்று யோசித்தவன் ஒன்றும் தோன்றாமல் அவளையே பார்த்தான்.
"ஹ்ம்ம்..உங்களுக்கு என்ன செய்யனும்னு தோணுதோ அதை செய்யுங்கள்.." என்று இருப்பதிலேயே சரியான பதிலை சொன்னான். அவனுடைய பதிலைக் கேட்டதும் அவள் உதடுகளை நனைத்துக்கொண்டாள். அவனுடைய அந்த கோரிக்கையை பரிசீலனை செய்பவள் போல அமர்ந்திருந்தாள். அவள் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவள் நிலைகொள்ளாமல் தவிப்பது தெரிந்தது.
"ப்ளீஸ்..ப்ளீஸ்...ப்ளீஸ்.." என்று கெஞ்சினான். அவனுடைய கெஞ்சலை ரசித்தாள். அவனை நான் தொடவேண்டும் என்றால் அவன் எவ்வளவு கெஞ்சவேண்டும் தெரியுமா என்று அவள் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. சபாஷ் பொண்டாட்டி என்று மனதுக்குள் அவளை பாராட்டினேன்.