27-04-2019, 01:19 AM
எனக்கு தமிழ் education background இல்லை. (self taught in Tamil). அதனால் ஒரு மணி நேரம் எழுதி முடிப்பது எனக்கு மூன்று மணி நேரம் ஆகும். (got to check spelling and context of usage of certain words). முடிந்த அளவு முயற்சித்தாலும் சில சமயம் அவசரத்தில் பிழைகள் வருது. My apologies for that. என்னை தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்கள் நான் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். நன்றி.
நன்கு எழுத படிக்க தெரிந்த ஒருவரே தடுமாறும் நிலையில்.. நீங்கள் மிகுந்த சிரத்தை எடுத்து இந்த கதையை எழுதுகிறீர்கள்...
பணத்தை விடவும் நேரம் பொன்னானது .. உங்கள் நேரத்தை எங்கள் மகிழ்ச்சிக்காக செலவிடுகிறீர்கள்...உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்... நன்றி தெரிவித்து கொள்கிறேன்..நன்றி நன்றி கோடான கோடி நன்றி..