01-11-2021, 02:42 PM
சலீம் அந்த உதிரி பாகங்களை உற்பத்தி செய்யிற மெசினை
ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து
இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்வது.
அப்பாவுக்கு சளைத்தவன் இல்லை என்று நிரூபித்த சலீம்
கூடிய சீக்கிரத்தில் இந்தியாவின் முதன்மை இடத்தை பிடித்து
தொழில் போட்ட பணத்தை ரெட்டிப்பாக்கினான்.
இது வியாபாரம்.
நமக்கு இது முக்கியம் இல்லை.
அவன் வீட்டில் என்ன பண்றான் என்று பார்ப்போம்.
மாடியில் அவனுக்கு ஒரு பெரிய அறை ஒதுக்கி இருந்தது.
எப்போதும் லேப்டாப்பும் கையுமாக இருப்பான்.
பார்ட்டி டீலிங்ஸை வீட்டில் இருந்தபடியே முடிப்பான்.
சில மணி நேரம் மட்டும் ஆபீசுக்கு போயிட்டு வருவான்.
அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில்
பவித்ரா தான் அவனுக்கு வேண்டிய எல்லாத்தையும்
கொண்டு போய் கொடுப்பா.
வேலை பார்த்து கொண்டு இருந்த சலீமுக்கு
தான் ஊரில் இருந்து வந்தவுடன் தன் அப்பா
சொன்ன பழைய விஷயங்கள் நினைவுக்கு வர
அதை பற்றி யோசிக்க ஆரம்பிச்சான்.
மகனே சலீம்,
உனக்கு அம்மா இல்லாத குறையை நான்
அம்மாவுக்கு அம்மாவும்
அப்பாவுக்கு அப்பாவும்
நல்ல தோழனுக்கு தோழனாகவும்
உன் கூட இருந்து இது வரைக்கும் உன்னை
பார்த்துக்கிட்டேன்.
உனக்கு எந்த குறையும் இல்லாம உன்னை வளர்த்தேன்.
நல்ல படிக்கச் வச்சேன்.
வெளிநாட்டில் போய் படிக்கணும் னு நீ சொன்னபோது
எனக்கு பிடிக்காட்டாலும் உன்னை அனுப்பி வைச்சேன்.
காரணம் உன்னை பிரிய எனக்கு மனசில்லை.
உன் மனசு கஷ்டப்பட கூடாதுனு நீ இஷ்ட பட்ட படி அனுப்பி படிக்கச் வச்சேன்.
ஆனா நீ போன பிறகு எனக்கு தனிமை வாட்டியது.
இவ்வளவு பெரிய வீட்டில் நான் மட்டும்.
அதிக நேரம் ஆபிசில் இருக்கும்போது,
உன் மாமா அமீர் எனக்கு சொன்ன யோசனை.
உதவிக்கு ஒரு ஆளை வைத்து கொள்ள சொன்னான்.
அப்போது வந்தவதான் பவித்ரா.