01-11-2021, 02:28 PM
EPISODE – 62 – ஹசனின் மகன் சலீமின் வருகை
கம்பனி ஜெனரல் பாடி மீட்டிங் கூட்டி, அணைத்து அலுவலக
அதிகாரிகளையும் ஒன்று சேர்த்து அங்கு சதீஷை
அவர்கள் மத்தியில் நிப்பாட்டி
அவர்கள் அனைவருக்கும் சதீஷை முதலாளியாக்கினார் ஹசன்.
நிறைய பேருக்கு அவர் செய்வது கேலி கூத்தாக இருந்தது.
ஆனால் அவர் பவித்ரா மேல வச்ச அதிகப்படியான பாசம்
அவரை இவ்வளவு தைரியமாக செயல் பட வைத்தது.
முதலில் சதீஷை இகழ்ந்த (மறைமுகமாக ) கம்பனி அதிகாரிகள்,
அவனுடைய திறமையான அணுகுமுறையினாலும்,
நல்லா குணத்தினாலும் அனைவரும் அவனை ஏற்று கொள்ள ஆரம்பித்தனர்.
சதிஷுடைய மனைவிதான் பவித்ரா என்று யாருக்கும் தெரியாது.
அமீர், ரூபா, வசந்தி, சுமித்ரா - இவர்களை தவிர.
சதீசுக்கு ரொம்பவே உறுதுணையாக இருக்கிறது அமீர் மட்டுமே.
கம்பனியின் நுணுக்கங்களை அவனுக்கு ஏற்றாற்போல சொல்லி கொடுத்து
கம்பனி வளர்ச்சி எக்காரணத்தை கொண்டும் கீழ சரிந்து
விடாமல் பார்த்து கொண்டது அமீர்.
சில மாதங்களில் சதிஷ் அங்கு நல்லா உழைக்க கற்று கொண்டான்.
கம்பனி வளர்ச்சி அடைய அதுவே அவனக்கு நல்ல ஊக்கமா அமைந்தது.
சதீஷின் பெற்றோருக்கு தன் மகன் பிரிந்து போனது கஷ்டமாக இருந்தாலும்,
பின்காலத்தில் அவன் உயர்வையும் வளர்ச்சியையும் பார்த்து
ரொம்பவே சந்தோச பட்டனர்.
சதீஷின் புத்திசாலித்தனம், அவன் பவித்ராவை பிரியாமல்,
யாருக்கும் எந்த சந்தேகம் வந்து விடாமல் நடந்து கொண்ட விதமும்தான்.
சதீஷின் பெற்றோருக்கும் சரி,
பவித்ராவின் பெற்றோருக்கும் சரி,
அந்த பங்களாவில் சதீசும் பவித்ராவும் ஒன்றாக
குடும்பம் நடத்துவதாக தான் நினைத்து கொண்டு இருந்தனர்.
பவித்ராவின் அண்ணன் பாலுவுக்கோ தன் தங்கச்சியின்
துரோகமும், மாமாவின் விட்டு கொடுத்த அணுகுமுறையும் அவனை ரொம்பவே
பாதித்தது.
இதனால், அவன் திருமணம் செய்து கொள்ளவே பயப்பட ஆரம்பித்தான்.