01-11-2021, 06:42 AM
(This post was last modified: 01-11-2021, 06:43 AM by Fun_Lover_007. Edited 1 time in total. Edited 1 time in total.)
இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டேன். செமயா இருக்கு. நல்லா சுவாரஸ்யமாவும் போகுது.
சுகன்யாவை தவிர மற்ற எல்லா கேரக்டர்ஸும் ஓகே தான். சீதா அல்லது பவித்ரா லோகேஷ் மாதிரி ஒரு அழகான ஆன்ட்டியா வந்தனா கேரக்டருக்கு வச்சிருக்கலாம். It's ok.
ரெண்டாவது அப்டேட் படிக்கும்போது இது ஒருவேளை ஹாரர் ஸ்டோரியா இருக்குமோனு தோனுச்சு.(நீங்க குடுத்த பில்டப் காரணமோ..??)
அடுத்த அப்டேட்கு ஆவலோடு வெய்ட்டிங்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)